இனியொரு...

இனியொரு...

ஐ.நா ஊடாக விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்திற்கு முயற்சி; அரசாங்கம் நிராகரித்துவிட்டது என்கிறார் கெஹலிய

09.08.2008. ஐக்கிய நாடுகள் சபையூடாக விடுதலைப் புலிகள் உடனடி போர்நிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 7ஆம் திகதி...

தஸ்லிமா நஸ்ரின் இந்தியா திரும்பினார்!

09.08.2008. புதுடில்லி: வங்கதேச எழுத்தாளர் தஸ் லிமா நஸ்ரின் ஸ்வீடனில் 4 மாதம் இருந்த பிறகு, இந்தி யாவுக்கு வெள்ளியன்று மீண்டும் திரும்பினார். 45 வயது வங்கதேச...

சீனாவில் புதிய அமெரிக்க தூதரகக் கட்டிடம் : புஷ் திறந்து வைத்தார்

09.08.2008. பெய்ஜிங் நகரில் அமெரிக்க தூதரகத்தின் கட்டிடத்தை அமெரிக்க ஜனாதிபதி புஷ் திறந்து வைத்தார். பின்னர் அவர் உரையாற்றிய போது, வளத்தையும் அமைதியையும் மேம்படுத்த பேச்சுரிமையும் மத...

ஸ்டீபன் ஸ்பீல்பர்க் : பயங்கரவாதமும் விடுதலை வேட்கையும் -யமுனா ராஜேந்திரன்

மக்கள் கலைஞர்களை நம்பக்கூடாது. மக்கள் கலையையும் நம்பக்கூடாது கலை விளையாட்டின் பகுதியாக இருப்பது என்னவென்றால், அது உங்களை வியாக்யானத்துக்கு அழைக்கும் என்பதுதான். வடிவத்துக்கும் உள்ளடக்கத்திற்கும், அரசியலுக்கும் அழகியலுக்கும்...

ஒலிம்பிக் போட்டிக்கு புதிய சிக்கல் கொடுக்கிறது: சோதனையில் கண்டறிய முடியாத இரு ஊக்கமருந்துகள்!

08.08.2008. பீஜிங்கில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், இதுவரை நடைமுறையில் உள்ள ஊக்க மருந்துகளைக் கண்டறியும் முறைகளால் கண்டறிய முடியாத 2 புதிய ஊக்க மருந்துகள்...

தெற்கு அசட்டியா பிராந்திய தலைநகருக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்தன

08.08.2008. ஜோர்ஜியாவின் அரசாங்கப் படைகளுக்கும், பிரிவினைவாதப் படையினருக்கும் மோதல்கள் நடக்கும், தெற்கு அசட்டியா பிராந்தியத்தின் தலைநகரான ஸ்கின்வலிக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. முன்னதாக,...

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்கியது!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 சீனத் தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டிகள் இந்திய நேரப்படி இன்று வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. கண் கவர் கலை...

இந்திய பிரதமரின் ஆலோசகர் ரெங்கராஜன் ராஜினாமா!

08.08.2008. இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவராக இருக்கும் சி. ரெங்கராஜன் திடீரென தனது பதவியை ரா‌ஜினாமா செய்துள்ளார். இந்த பதவியில் இருந்து ராஜினமா செய்திருப்பதாக...

Page 1501 of 1549 1 1,500 1,501 1,502 1,549