இனியொரு...

இனியொரு...

ஊர்கவற்துறையில் எலும்புகூடுகள்

ஊர்காவற்றுறை சாட்டி கடற்கரையில் புதன்கிழமை மாலை மனித எலும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடு ஆணினதா அல்லது பெண்ணினதா என அடையாளம் காணப்படவில்லை. ஊர்காவற்றுறை...

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் த‌ற்கொலை தா‌க்குத‌ல்: 8 பே‌ர் ப‌லி!

14/08/08 பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல் இ‌ன்று சுத‌ந்‌திர‌ ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு வரு‌ம் வே‌ள‌ை‌யி‌ல் நே‌ற்‌றிரவு ம‌க்க‌ள் நெரு‌க்க‌ம் ‌‌மிகு‌ந்த ச‌ந்தை‌ அருகே த‌ற்கொலை ‌தீ‌விரவா‌தி வெடி கு‌ண்டை வெடி‌க்க‌ச் செ‌ய்த‌தி‌ல்...

மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்: சஜித் பிரேமதாச.

ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சியின் காரணமாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித்...

எழுத்து மூல உத்தரவாதம் கேட்கிறது ஜோர்ஜியா !

13.08.2008. ஜோர்ஜியாவில் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு தான் உத்தரவிட்டிருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வெதேவ் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கும் அதேவேளை, மொஸ்கோ படை நடவடிக்கைகளை...

பிரபாகரன் எப்போதும் யுத்த களத்திற்கு வந்ததில்லை : கருணா

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான படை நடவடிக்கையால் அங்குள்ள மக்களை பிரபாகரனின் பிடியிலிருந்து விலக்கிக் கொள்ளலாம் எனவும், இதுவரை முன்னெடுக்கப்பட்ட படை...

அழகிப் போட்டிக்கு எதிராக : மாவோயிஸ்ட் எம்.பீ கள்

07.08.2008 வியாழக்கிழமை நடைபெறவிருந்த நேபாள அழகிப்போட்டி காலவரையறையின்றி ஒத்திப் போடப்பட்டுள்ளது. ‘மறைந்திருக்கும் புதையல்’ என்ற தலைப்பில் நடைபெறவிருந்த இந்த அழகிப் போட்டிக்கு எதிராக நேபாள மாவோயிஸ்ட் கட்சியின்...

வன்னி மோதல்கள் : மக்களின் அவலம்

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்ற வேறு பல பிரதேசங்களில் இருந்து பாதுகாப்புக் கருதி வன்னேரிக்குளம் அக்கராயன் மற்றும் ஆனை விழுந்தான் ஆகிய இடங்களில்...

மட்டக்கள்ப்பில் கடத்தப்பட்ட யுவதி கொழும்பில்

மட்டக்களப்பில் கடந்த 05.08.2008 அன்று இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்தப்பட்ட 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொழும்பில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்தாக சொல்லப்படுகிறது. மட்டக்களப்பில் நூல் நிலையம்...

Page 1497 of 1549 1 1,496 1,497 1,498 1,549