வேட்டைநாயைப் போல தனது புதல்விகளையே தனது பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருடக் கடுங்காவல் சிறைத் தண்டனை.
23.08.2008. சிறுமிகளான தனது இரண்டு புதல்விகளை மோசமான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக தந்தை ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டு தாக்கல் செயய்ப்பட்ட...







