இனியொரு...

இனியொரு...

பூமியை ஒத்த இரு கோள்கள் மோதியதற்கு சான்றாக விளங்கும் நட்சத்திர தூசுகள் : அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

23.09.2008. அண்டவெளியில் பொது ஈர்ப்பு மையத்தைக் கொண்ட இரட்டை நட்சத்திர முறைமையொன்றை சுற்றி பாரிய தூசுப் படலங்கள் வலம் வருவது அவதானிக்கப்பட்டதாகவும். அவை பூமியையொத்த இரு கோள்கள்...

உலகில் பிரசவத்தின் போது ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் மரணம்:யுனிசெப்.

23.09.2008. ஜெனீவா: உலகில் பிரசவத்தின் போது ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் மரணமடைவதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெவித்துள்ளது. ரத்தப் போக்குதான் இதற்கு...

இலங்கையில் உயர்வடைந்து செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாலியல் துஸ்பிரயோகங்கள்…

23.09.2008 இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் உயர்வடைந்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. திருகோணமலை உப்புவெளி பிரதேச விடுதி ஒன்றில் வைத்து இளம்...

இனநெருக்கடி, மொழிப்பிரச்சினை இலங்கையில் எதுவுமே இல்லை!!!!!

23.09.2008. இலங்கையில் இன ரீதியான பிளவுகளோ, மொழிப் பிரச்சினையென்றோ எதுவுமில்லையென வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவில் தெரிவித்திருக்கிறார். வாஷிங்டனிலுள்ள அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவின் உத்தியோகப்பூர்வ...

சைக்கிள் வித்தைக்காரர் :ஆதிரை

நெடுநேரம் சைக்கிளாடிய களைப்பு தெரிகிறது மணியின் வியர்வையிலும் முகத்திலும். சிதறிவிழுகிற சில்லறைகளை பொறுக்கிய படி குனிந்து கரம் கூப்பி குழந்தைகளுக்கு வணக்கம் சொல்லும் போது மொத்தமாக பூத்துச்...

‌பி‌க் பே‌ங் சோதனை :அடு‌த்த க‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்வ‌தி‌ல் ‌சி‌க்க‌ல்!

22.09.2008. பிரப‌ஞ்ச‌‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் உருவா‌க்‌கியு‌ள்ள '‌பி‌ங் பே‌ங்' சோதனை இய‌ந்‌திர‌த்‌தி‌ல் பெருமள‌வி‌ல் ஹ‌ீ‌லிய‌ம் வாயு‌க் க‌‌சிவு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் சோதனை‌யி‌ன் அடு‌த்த க‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ச்...

விரிந்த ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ரஷ்யா ஆலோசனை.

22.09.2008. மாஸ்கோ: காகசஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சிகள் விரிந்த ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தேவையை வலியுறுத்தியுள்ளன என்று ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் கூறினார். ரஷ்யாவில் உள்ள...

டக்ளஸ் தேவானந்தாவிற்கு வீசா வழங்க அமெரிக்கா மறுப்பு

ஈ.பி.டி.பி.யின் தலைவரும், சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு வீசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்...

Page 1465 of 1549 1 1,464 1,465 1,466 1,549