சாமானியத் தமிழர்கள் பாதிக்கப்படாதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்.
18.10.2008. இலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்ததுவரும் சண்டையில் சாமானியத் தமிழர்கள் பாதிக்கப்படாதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்...







