கொங்கோ ஆயுதக் கும்பல்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும்:பிரித்தானிய , பிரஞ்சு அமைச்சர்கள்.
01.11.2008. கொங்கோ மற்றும் அண்டை நாடான ருவாண்டா ஆகியவற்றுக்கு இடையில் நிலுவையில் உள்ள சமாதான உடன்பாடுகளையும், ஆயுதக் கும்பல்களிடம் இருந்து ஆயுதங்களைக் களையும் செயற்பாடுகளையும் முழு அளவில்...







