ஒபாமாவின் தேர்தல் வெற்றியுரை : தமிழில் – ரபேல்
அமெரிக்காவில் அனைத்தும் சாத்தியப்படும் என்பதை சந்தேகப்படும் யாராவது இன்னுமிருந்தால், இன்னும் எமது முன்னோர்களின் கனவு சாத்தியப்படுமா என்று ஆச்சரியப்படும் யாருமிருந்தால், எமது மக்களாட்சியின் சக்தி பற்றிய ஐயம்...







