இனியொரு...

இனியொரு...

சுதந்திர சுரண்டல் வலையம்:கலையரசன்

ஆகவே சுதந்திர வர்த்தக வலையத்தை முற்போக்கான தொழில்துறை புரட்சியாகவோ, அல்லது முதலாளித்துவத்தின் வளர்ச்சியாகவோ காண்பது அறிவீனம். அவை சந்தேகத்திற்கிடமின்றி மறுகாலனியாதிக்கத்தின் மறுவடிவமாகும்.காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்ட நாடுகளை பிணைத்துக்...

பிலிப்பைன்ஸ் கம்பனிக்கு இரண்டாயிரம் ஏக்கர் நிலம் அரசாங்கம் விற்பனை .

10.11.2008. கோல்டன் ரேன்ச் என்ற பிலிப்பைன்ஸ் கம்பனிக்கு அரசாங்கம் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.   மிகப் பெறுமதியான மரங்கள் உள்ள...

இந்திய பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும்: ஐஎம்எப்.

10.11.2008. வாஷிங்டன்: சர்வதேச பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.3 சதவிகிதமாகக் குறைந்துவிடும் என சர்வதேச நிதி அமைப்பு (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது. அடுத்து...

மகிந்த இன்று புதுடில்லி பயணம்; போர் நிறுத்தம் குறித்து மன்மோகன் வலியுறுத்துவார்.

10.11.2008. வங்காள விரிகுடா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட் கிழமை புதுடில்லிக்குச் செல்லவுள்ளார். நாளை செவ்வாய்க்கிழமையும் மறுதினம்...

தமிழகக் கலைஞர்களுக்கு சிங்களக் கலைஞர்ர்கள் கடிதம்

இலங்கையின் உண்மை நிலையை விளக்கி தமிழக கலைஞர்களை திறந்த நிலை கடிதம் ஒன்றை அனுப்ப, இலங்கை கலைஞர்கள் குழு ஒன்று தீர்மானித்துள்ளது. நேற்று இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது....

பிரித்தானியா மீது அல்-கயிடா தாக்குதல்? : உளவு அமைப்பு அறிவிப்பு

‌பி‌ரி‌ட்ட‌ன் மீது மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த அல்-கய்டா திட்டமிட்டுள்ளதாக ‌பி‌ரி‌ட்ட‌ன் உளவு அமைப்பு எச்சரித்துள்ளது. ‌பி‌ரி‌ட்ட‌ன் உளவு அமைப்பு, தங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டி...

தமிழர்களுக்கு நிதி திரட்டுகிறீர்களா ? : மீனவர்கள் மீது தாக்குதல்

ராமேஸ்வரம் இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றிரவு மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர். ராமேஸ்வரம் மற்றும்...

பெண் தற் கொலைப்படை கொலையாளி நடத்திய தாக்குதல்:ரஷ்யாவில் ஒன்பது பேர் பலி!

09.11.2008. ரஷ்ய நகரம் விளாடி காவ்காஸில் தற்கொலைப் படை கொலையாளி நடத் திய தாக்குதலில் ஒன்பது பேர் இறந்தனர். 40 பேர் காயம் அடைந்தனர் என்று சம்பவத்தை...

Page 1431 of 1549 1 1,430 1,431 1,432 1,549