உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் மேலாதிக்கம் அடுத்த இரு தசாப்தங்களில் அஸ்தமனம்’.
22.11.2008. அணுவாயுதப் போரின் அன்றாட அச்சுறுத்தல், சூழல் அனர்த்தம், உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் மேலாதிக்க அதிகாரத்தில் வீழ்ச்சி என்பனவற்றை அடுத்த இரு தசாப்த காலத்தில் உலகு காணப்போகின்றது....







