இனியொரு...

இனியொரு...

சில தினங்களிலேயே 500 இராணுவம் போரில் பலி : ரணில்

வடபோர்முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சில நாட்களிலேயே சிறிலங்கா படையைச் சேர்ந்த 500 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக்...

விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது !

புலிகள் மீதான தேடுதல்நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. இன்று காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸார், சென்னை தாம்பரத்தில், விடுதலைப் புலிகள் இயக்க  உறுப்பினர்ஒருவரைக் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம்...

இலங்கைக்கெதிராக : இந்தியா அதிருப்தி

இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்திருப்பது இந்தியாவை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக இலங்கை நாளிதழ் தெரிவித்துள்ளது.   . மும்பை தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான்...

காசாவில் இஸ்ரேல் குண்டு மழை : இரண்டாவது நாளில் 229 பேர் பலி

29.12.2008. காசா பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்கள் மீது இஸ் ரேல் நடத்தி வரும் கொடூர விமானத் தாக்குதல் இரண் டாவது நாளாக ஞாயிறன் றும் தொடர்ந்தது. பாலஸ்தீ...

ஓரினச் சேர்க்கையைச் சரியாக அணுகுதல் : ரஃபேல்

நீங்கள் ஒரு ஓரினச் சேர்க்கையாளரா என்ற நேர்காணல் கேள்விக்காக ஒரு தமிழ்ப் படைப்பாளி கோபப்பட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஓரினச் சேர்க்கை (Homosexual) பற்றிய பதிவுகள் செய்தியாகவேகூட...

கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

கொழும்பில்  இன்று காலை சேர்ச் ஒன்றின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். . புனித...

தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள் : மு.கருணாநிதி

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது...

காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் : சுமார் 200 பாலஸ்தீன மக்கள் பலி

28.12.2008.   பாலஸ்தீனத்தின் காசா நகரத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு சரமாரியாக கொடூர குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தின. இதில்இருநூறு பேருக்கும் அதிகமான...

Page 1407 of 1549 1 1,406 1,407 1,408 1,549