நாடும் மக்களும் இருள் சூழ்ந்த சர்வாதிகாரத்திற்குள் இழுத்துச்செல்லப்படும் நிலை:புதிய ஜனநாயக கட்சி கண்டனம்.
10.01.2009. நாடும் மக்களும் இருள் சூழ்ந்த சர்வாதிகாரத்திற்குள் இழுத்துச் செல்லப்படும் சூழல் தோன்றியிருப்பதையே ஊடகவியலாளர்களும் சண்டே லீடர் வாரப் பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்கவின் பட்டப்பகல் படுகொலை...







