புலிகளை சவப்பெட்டிக்குள் போட்டு இறுதி ஆணி அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது: பிரதமர் இரட்ணசிறி .
08.04.2009. "புலிகளை சவப்பெட்டிக்குள் போட்டு இறுதி ஆணி அடிக்கும் வேலை இடம்பெறுகிறது. புதுவருடம் பிறந்து குயில் கூவும் வேளையில் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த செய்தி வெளி...







