இலங்கையில் மோதல்பகுதியில் சிறார்கள் பலியாவதை கண்டு ராதிகா குமாரசாமி பேரதிர்ச்சி.
இலங்கை மோதல் நிலைமைகள் மோசமாகிவருவதால் அங்கு சிறார்கள் பலியாவதை கண்டு தாம் பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறார்களின் நலன்களுக்கான ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்பு...







