இனியொரு...

இனியொரு...

தமிழகத் தேர்தல் முடிபுகள் : புதிய பதிவுகள்

மக்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் ப‌திவான வா‌க்குக‌ள் எ‌ண்ணு‌ம் ப‌ணி துவ‌ங்‌கி‌ ‌விறு‌விறு‌ப்பாக நடைபெ‌ற்று வரு‌கிறது. பல மு‌க்‌கிய‌‌த் தலைவ‌ர்க‌ள் ‌பி‌ன் த‌ங்குவது‌ம், பு‌திய முக‌ங்க‌ள் பலவு‌ம் மு‌ன்‌னிலை‌யி‌ல் இரு‌ப்பது‌ம்...

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை.

இந்தியாவில் நடைபெற்றுமுடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி தமிழகம் உட்பட வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது....

கற்பனை செய்து பார்க்க முடியாத மனிதப் பேரவலம் : செஞ்சிலுவைச் சங்கம்

கற்பனை செய்து பார்க்க முடியாத மனிதப் பேரவலம் நிகழ்வதாக தமது பணியாளர்கள்  கூறுவதாக செஞ்சிலுவைச் சங்க தலைமை முகாமையாளர் பியேர் கிராகன்புல் தெரிவிக்கிறார். தனித்து விடப்பட்டுள்ள மக்களுக்கு...

பிரிவினைவாத போராட்டமானது முன்னெப்போதுமில்லாத வகையில் பலம் பெற்றுள்ளது : மங்கள சமரவீர

இலங்கைப்பிரச்சனையை ராஜபக்ஸ அரசாங்கமானது இன்னுமொரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார் முல்லைத்தீவின் ஒருபகுதிக்குள்ள ஏதோவகையில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தாலும்...

இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையர் ஆதரவு.

இலங்கை அரசு இறுதிக்கட்ட போரை நடத்திக் கொண்டிருப்பதாக கூறும் நிலையில், அங்கு பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை ஒன்றை தான் ஆதரிப்பதாக ஐ.நா மன்ற...

தமிழ் மக்கள் மீது அமெரிக்காவுக்கு அக்கறை இருக்குமாயின்புலிகளை சரணடையுமாறு ஒபாமா கோர வேண்டும் : அமைச்சர் சமரசிங்க

"தமிழ் மக்கள் மீது அமெரிக்காவுக்கு அக்கறை இருக்குமாயின் முதலில் அந்நாட்டின் ஜனாதிபதி பராக் ஒபாமா விடுதலை புலிகளை ஆயுதங்களைக் களைந்து சரணடையுமாறு அழுத்தம் கொடுக்கவேண்டும். புலிகள் சரணடையுமிடத்து...

தீர்வு முன்னெடுக்கப்படும் வரை IMF கடன் வழங்குவதில் அர்த்தமில்லை:ஹிலாரி கிளின்டன்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க இருக்கும் 1.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான உரிய காலம் இதுவல்ல என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன்...

Page 1331 of 1549 1 … 1,330 1,331 1,332 … 1,549