தமிழீழக் கனவான்களது ஆசியுடன் பேரினவாதத்தின் நிலப்பறிப்பு: பறிபோகும் மட்டக்களப்பு
கிழக்கு மாகாணத்தில் கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் போது நடைபெற்ற நிலப்பறிப்புக்களே 1956 ஆம் ஆண்டு தமிழ்ப் பேசும் மக்கள் மீதான படுகொலைகளுக்கு வழிவகுத்தது. கல்லோயா குடியேற்றத் திட்டத்தைத்...















