இந்தியாவின் சக்தியை புலிகள் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள்:மஹிந்த ராஜபக்ஷ.
இந்தியாவின் சக்தியை புலிகள் குறைத்துமதிப்பிட்டுவிட்டார்கள் எனவும் அது புலிகளின் மற்றொரு தவறுஎனவும்இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இறுதியில் அவர்கள் அனைவராலும்...







