யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு:ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம்-கா. சிவத்தம்பி
"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது""பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள் எமக்கு இங்கு இயைபுடைய ஒன்றாகின்றது....















