மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு, அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரையில் உள்ளடங்கவில்லை :திஸ்ஸ விதாரண
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்விற்கான யோசனைகள் உள்ளடக்கப்படவில்லையென பேராசிரியர் திஸ்ஸ விதாரண...







