மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியதற்கு நிச்சயமாக நாங்களும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றோம்: த.சித்தார்த்தன்
கலாநிதி என்.எம்.பெரேரா நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் "யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன? "என்னும் தலைப்பில் விசேட கருத்தரங்கு ஒன்று கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்றையதினம்( .22...







