இனியொரு...

இனியொரு...

வரலாறுகள் திரிக்கப்படுகின்றன! : ரொரண்ரோ சர்வதேச திரைப்பட விழா – 2009!!

TIFF 2009  2009 அவசரக் குறிப்புகள் :ரதன் ரொரண்ரோ சர்வதேச திரைப்பட விழா - 2009  இவ் வருட ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழா சர்ச்சையுடன் ஆரம்பமாகியுள்ளது.. யோர்க்...

கியூப புரட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யூவான் அல்மெய்தா காலமானார்!

கியூப புரட்சியின் முக்கியமான ஆரம்பகட்டத் தலைவர்களில் ஒருவரான யூவான் அல்மெய்தா இதய நோயால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 82. கியூபாவின் துணை அதிபரான யூவான் அல்மெய்தா, ஃபிடல்...

சர்வகட்சிக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது – திஸ்ஸ!:கையளிக்கப்படவில்லை – ஜனாதிபதியின் செயலாளர்!!

  அதிகாரத்தைப் பகிர்வதற்காக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையோ, அந்த யோசனைகள் அடங்கிய அறிக்கையின் சுருக்கமோ சர்வக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லையென அவரது செயலாளர்...

ஊடக வெளியில் மூச்சுத் திணற வைக்கும் புகைப் படலமாக பணத்தின் செல்வாக்கு!

இம்மாதம் தலைநகர் டில்லியில் ஒரு தேசிய சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. டில்லி பத்திரிகையாளர் சங்கம் (டியுஜே) ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பல்...

நடமாட்ட சுதந்திரம் வழங்க இலங்கைஅரசு தொடர்ந்து மறுக்கும் பட்சத்தில் ஐ.நா. நிதியுதவிகள் தொடர முடியாது: நீல் பூனே

இலங்கையில் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போரினால் இடம்பெயர்ந்த சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்க இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுக்கும் பட்சத்தில், அந்த முகாம்களுக்கான...

மட்டக்களப்பு மேற்கு எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப்புற எல்லையில் வெளி மாவட்டத்தவர்களின் சட்டவிரோத குடியேற்றங்கள் இடம் பெறுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்தினார். மட்டக்களப்பு - அம்பாறை...

ஆப்கானில் இடம்பெற்ற யுத்த குற்றச் செயல்கள் குறித்து சர்வதேச விசாரணை.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக  சுமத்தப்படும் குற்றச் சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை...

விடுதலைப் புலிகள் சிறீலங்கா ரெலிகொம் பங்குகளைக் கொள்வனவு செய்துள்ளனர்:லங்கா இரித

விடுதலைப்புலிகள் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக கே.பி என்ற குமரன் பத்மநாதன் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பல...

Page 1262 of 1549 1 … 1,261 1,262 1,263 … 1,549