ஜனாதிபதியொருவர் பேசக்கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் அவற்றை வெளியிட வேண்டாம் என மகிந்தவின் ஊடகப் பிரிவு கோரியுள்ளது!
அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம்...







