இனியொரு...

இனியொரு...

தென் மாகாண சபைத் தேர்தல் -ஏமாற்றம்:திஸ்ஸ அத்தநாயக்க

தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 90 வீதமான வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைப்போம் எனக் கூறிய அரசாங்கத்தின் இந்த சரிவானது...

மாவோயிஸ்டுகள் பந்த் ஜார்கண்டில் பெரும் பதட்டம்.

        வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இந்திய அரசு முழு வீச்சில் இராணுவ நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.. மாநிலப் படைகளோடு சேர்ந்து இராணுவத்தினர்...

இந்தியக் குழுவின் விஜய ஏற்பாடு:உள்நோக்கம் குறித்து சந்தேகம்!

 இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விஜயத்தை ஒட்டிய ஏற்பாடுகள் குறித்து      பெரும் அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்குப்பின்னால்...

வவுனியா அரச அதிபரைத் திட்டிய டீ.ஆர்.பாலு.

வன்னி தடுப்பு முகாம்களைப் பார்வையிடச் சென்ற பாராளுமன்னறக் குழுவிடம் முகாம்களிலும், பல்கலைக் கழகத்திலும், அனைத்து மக்கள் தரப்பிலும் தடுத்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ளோரை சுதந்திரமாக விடுதலை செய்யவேண்டும் என்ற...

பாண்டியன் கூறும் இரட்டைக் குடியுரிமை : திருப்பு முனை?

''தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்...

“புதுவிசை” அரசியலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் -தமிழ் செல்வனுக்கு ஒரு பதில் : அசோக் யோகன்

ஆதவன் தீட்சண்யா ஒரு அப்பாவி அல்ல. அவர் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் செய்து கொண்டிருப்பது சர்வதேசிய அரசு சாரா தன்னார்வ வலைப்பின்னலின் தொடர் அரசியல்.

ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் முடிவு அவரது சொந்தத் தொகுதியிலிருந்து ஆரம்பம்..

பொதுவாக இலங்கை ஊடகங்கள் அனைத்தும் ராஜபக்ஷ தென் கீழ் மாகாணத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியிருப்பதாக அறிவிக்க, அதனைப் பின் தொடரும் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழ், ஆங்கில ஊடகங்களும்...

இந்திய நாடாளுமன்றக் குழுவின் யாழ்ப்பாண விஜயம்:மக்களை பொறுத்தவரையில் திருப்தி தரவில்லை!

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயம் யாழ்ப்பாண மக்களை பொறுத்தவரையில் திருப்தி தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக யாழ்ப்பாண கோட்டையில் ஹெலிகொப்டர்...

Page 1238 of 1549 1 … 1,237 1,238 1,239 … 1,549