தமிழகத்தில் 7ஆயிரம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை இன்னமும் நீடிக்கிறது!
தலித் மக்களின் மேம்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளில் 12ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செலவிடப்படாமல் உள்ளது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத்...







