முகாம்கள் : மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம்?
தமது விருப்பத்திற்கு மாறாக முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழர்கள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சொந்த நாட்டு மக்களை முகாம்களிலிருந்து 2 வாரங்களுக்கு வெளியில் சென்றுவர அனுமதித்ததை இலங்கை பெரியளவில்...







