இனியொரு...

இனியொரு...

துஷ்பிரயோகங்களுக்காக ஆபிரிக்க சமூகத்திடம் மன்னிப்புக் கோரியது பெரு அரசாங்கம்!

நூற்றாண்டு காலமாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த தனது மக்களிடம் பெரு அரசாங்கம் முதற்தடவையாக மன்னிப்புக் கோரியுள்ளது. பெருவில் நூற்றாண்டு காலமாக ஆபிரிக்க வம்சாவளியைச்...

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் தீங்கிழைக்கக் கூடியது!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இந்த நாட்டின் சகல மக்களுக்கும் தீங்கிழைக்கக் கூடியதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார...

ஆசியாவின் செல்வந்தக் குடும்பமாகும் நோக்கமில்லை : சரத் பொன்சேகா

ஆசியாவின் செல்வந்த குடும்பமாக உருவாகும் நோக்கில் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய...

பொற்காலமும்-புதுயுகமும்!:பேராசிரியர் க. கைலாசபதி

அரசியல் அதிகாரத்தை நாடும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் மொழி, இனம் ஆகியவற்றின் பழைய பொற்காலத்தை மக்களுக்குக் காட்டித் தம் கருமம் பார்க்கின்றனர்

மகிந்த வெற்றிபெற்றால் தமிழ் மக்கள் பிரச்சனை பற்றிச் சிந்திப்பார் : PLOTE

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான கூட்டமொன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் பொறுப்பாளரும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச...

நீதிபதி பி.டி.தினகரனை உச்ச நீதிமன்றத்தில் அமர்த்துவதற்கான பரிந்துரையை இந்திய சட்ட அமைச்சகம் நிராகரிப்பு!

அமர்த்துவதற்கான பரிந்துரையை இந்திய அரசு நிராகரித்துள்ளது. கர்நாடக மாநில தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரான நீதிபதி பி.டி.தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையை இந்திய...

சரத் பொன்சேகாக்கு அரசியல் அறிவென்பது பூஜ்யம்-மகிந்த ராஜபக்ஷவுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்!:ஈரோஸ்

ஈரோஸ் எனப்படும் ஈழவர் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கத் தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன்...

சுயநிர்ணயத்துடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வழங்க வேண்டும்-அதன் மூலமே ஜனநாயகம் மலரும்! :விக்கிரமபாகு கருணாரட்ண

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் எமக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், அதன் மூலம் மாத்திரம் ஜனநாயகம் மலரப்போவதில்லை. மாறாக தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயத்துடன் கூடிய...

Page 1196 of 1549 1 … 1,195 1,196 1,197 … 1,549