ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும்! : கணபதி கனகராஜ்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கின்ற முடிவு தமிழ் மக்களின் நீண்ட தேசிய இன விடுதலை போராட்டத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையுமென எதிர்பார்ப்பதாக...







