இனியொரு...

இனியொரு...

“பிரச்சினை இங்கு புலிகளது நடவடிக்கைகளில் மாத்திரமல்ல. மாறாக புலிகளுக்கு மாற்றாக அமைப்புக்களை கட்ட முனைந்தவர்களது பேரிலும் இருக்கிறது”.

எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சித்தாந்தங்களான வர்க்கவாதம், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், முஸ்லிம் ‐ சிங்கள மக்கள் மீதான தப்பெண்ணங்கள்

ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு தமிழ்க்காங்கிரஸ் நேற்றுத் தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு.அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கின்றது. தமிழ்த் தேசியக்...

தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் ரத்து செய்யப்படும்

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால்...

திருகோணமைலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்

இடம்பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்திய மருத்துவர்களால் திருகோணமலை புல்மோட்டையில் வைத்தியசாலை அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பில்!

பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்ள உள்ளதாக...

உழைப்புத்தேடி கொழும்புக்கு வந்து 10 வருடங்களாக சிறையில் வாடுகிறோம்!

உழைத்து வருமானம் தேடி வாழ்வை சீர்படுத்த பிழைப்புத் தேடி மலையகத்தில் இருந்து கொழும்புக்கு வந்த நாங்கள் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு...

மக்கள் மீதான இந்திய அரசின் போரைக் கண்டித்துப் பேரணி

சண்டிஸ்கார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் மகராஷ்ரா ஆகிய மாநிலங்களில் இந்திய அரச படைகளின் மக்கள் மீதான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து கடந்த...

யுத்தக் குற்றம் தொடர்பான சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்கள் தேர்தலின் துரும்பமாக மாற்றிக்கொள்ளப்பட்டுள்ளது : சி.எஸ்.டி

யுத்தம் குற்றம் சம்பந்தமாக சர்வதேச ரீதியில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் இம்முறை தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் தமது துரும்பாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர் என சமுக ஜனநாயகத்திற்கான அமைப்பு மற்றும்...

Page 1179 of 1549 1 … 1,178 1,179 1,180 … 1,549