இந்திய பயணம் : அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதாக இந்தியா செல்லும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.இந்தியாவில் தாக்குதல்களை நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கலாம் என பல்வேறு...







