இனியொரு...

இனியொரு...

மகிந்தவின் வெற்றியில் டக்லஸ் பாரிய பங்கு வகிப்பார் : ரங்கன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை வடக்கில் உறுதிப்படுத்தக் கூடியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என்றும் இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக பகிரங்கமாக கோரிக்கைகளை முன்வைத்து...

மகிந்தவிற்கு ஆதரவு வழங்கவேண்டும் : சுப்பிரமணியம் சுவாமி மிரட்டல்

இந்திய இராஜ தந்திர அரசியலில் முக்கிய பாத்திரம் வகிப்பவரும், தமிழ் நாட்டில் பார்ப்பன சாதி வெறி  சுலோகங்களை முன்வைப்பவரும், சிதம்பரம் கோவிலில் தமிழ் இசை பாடக்கூடாது என்று...

மார்க்சியம், தேசியம், அடையாளம் : சபா நாவலன்

மாற்றங்கள் தேசிய அடையாளத்தை மேலும் வலுவாக்குதலோடு மட்டுமன்றி தேசியப்போராட்டங்களின் முற்போக்குத் தன்மையையும் உணர்த்தி நிற்கிறது.

புதிய திசைகள் விவாத நிகழ்வு- தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் : கணநாதன் (ஒலி வடிவம்)

புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்வில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், வாக்கெடுப்பு, இலங்கைத் தேர்தல் போன்ற விடயங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இந்த விவாதத்தில் தமிழகத்திலிருந்து பிரபாகரன், பிரித்தானியாவிலிருந்து...

ஆகக் குறைந்த காலத்தில் அதிகமான மக்களை கொன்று குவித்த ஒரே ஜனாதிபதி!: விக்கிரமாகு

ஆகக் குறைந்த காலப்பகுதியில் கூடுதலான மக்களை கொன்று குவித்த ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான விக்கிரமபாகு கருணாரட்ன...

விடுதலைப் புலிகளின் பணத்தையே தேர்தல் பிரசாரங்களுக்கு அரசாங்கம் செலவு செய்கின்றது!: ஜே.வி.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு தவறான அர்த்தம் கற்பித்து தேசத்துரோகமென அரசாங்கம் முத்திரை குத்துகிறது. புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை தம் வசம்...

பொங்கல் பரிசு … விவசாயிகளின் கழுத்தில் தூக்குக் கயிறு – டி.அருள் எழிலன்.

பத்து ரூபாய்க்கு கவரிங் நகை வாங்கி பிள்ளைகளுக்கு அணிந்து, சுடு சோறு சாப்பிடுவதற்காக அரிசி கடன் வாங்கிக் கழிகிறது ஏழைகளின் பொங்கல் ஆனால் ஏழைகளில் காய்கரியாக இருக்கும்...

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கனகரத்தினம் எம்.பி விடுதலை!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரத்தினம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் தற்போது வவுனியாவில் உள்ள...

Page 1164 of 1549 1 … 1,163 1,164 1,165 … 1,549