இனியொரு...

இனியொரு...

சரத் பொன்சேகா கைது : எதிரிகளை அழிக்கும் ராஜபக்ச குடும்பம்

ஜனாதிபதி வேட்பாளரும் இலங்கையின் முன்நாள் இராணுவத் தளபதியுமான சரத்பொன்சேகா இலங்கை பொலீசார் இராணுவ கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா...

கொலைக்கரங்களுள்ளிருந்து ஒலிக்கும் சில குரல்கள்

அரசாங்கம் ஊடகங்களை அடக்கி, ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று ஊடக மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன....

வங்கதேசத்தில் மீண்டும் மதச்சார்பற்ற கல்வி : சட்ட அமைச்சர் தகவல்

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த   தீர்ப்பின்அடிப்படையில், நாட்டில் மதச்சார்பற்ற கல்வி நடைமுறைக்கு வரும் என்று சட்டஅமைச்சர் சபீக் அகமது கூறினார். மதத்துடன் அரசியலைக் கலக்கக் கூடாது என்று வங்கதேச...

நடிகர் ஜெயராமுக்கு மன்னிப்பு சீமானுக்குச் சிறை? இதுதான் திராவிட நீதியா?

சமீபத்தில் மலையாள நடிகர் ஜெயராம் தமிழ் பெண்களை இழிவு படுத்தி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்க தமிழகத்தில் அது கடும் கொந்தளிப்புகளை உருவாக்கியது. . நடிகர்...

செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக பேராசிரியர். பி.ராமசாமி அறிவிப்பு.

கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் கோவையில் வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்க்ப் போவதாக...

சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்கு?

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தல்,...

தமிழகத்தின் ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் ? – தவறும் திசை : சபா நாவலன்

யார் உங்களைத் தாக்கியவர்கள்? சிங்களவர்கள் தான். நாங்கள் தான் உங்களைத் தாக்கவும் முடியும் பாதுகாக்கவும் முடியும். இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க இராணுவத்தை அனுப்பினாலும் அது இலங்கை வந்து...

டக்ளஸ் தேவானந்தா தனித்து நிற்கிறார் ! ?

  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. இதுதொடர்பாக சிங்கள வார இதழான ராவய பத்திரிகைக்கு செவ்வியளித்துள்ள...

Page 1145 of 1549 1 … 1,144 1,145 1,146 … 1,549