Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ் அடிமைகளை உருவாக்கிய பிரித்தானியாவின் இளவரசர் சார்ள்ஸ் சலனமின்றிச் சுவைக்கிறார்

இனியொரு... by இனியொரு...
11/18/2013
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்
தமது அடிமைகளின் தேனீர் அல்ல இரத்தம்
தமது அடிமைகளின் தேனீர் அல்ல இரத்தம்

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்திருந்த இளவரசர் சார்ள்ஸ் 16 ஆம் திகதி சனிக்கிழமை நுவரெலியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் லபுக்கலை தேயிலை தொழிற்சாலையையும் சார்ள்ஸ் பார்வையிட்டதுடன் அந்த தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத் தையும் திறந்து வைத்தார்.
இந்த தோட்டத்திற்கு பிரித்தானிய மகாராணி 1954 ஆம் விஜயம் செய்திருந்தார். நுவரெலியாவில் அமைந்துள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலைக்கும் சென்றுள்ள சார்ள்ஸ் அந்த சிறுவர்களுடன் சிறிது நேரம் செலவு செய்ததுடன் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி கமிலா ஆகியோர் லபுக்கலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தை பார்வையிட்டார்.
தமிழ் நாட்டிலிருந்து பிரித்தானிய காலனிய அரசால் அடிமைகளாகப் பிடித்துவரப்பட்ட மலையக மக்கள் இந்த நூற்றாண்டிலும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். மலையக மக்கள் பிரித்தானிய அரசின் வாழும் சாட்சியான அவமானச் சின்னம். இலங்கையின் சனத்தொகையில் நான்கு வீதத்திற்கு சற்று அதிகமான மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.

தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர் தமிழர்களுக்காக ‘தேசியப் பூசை’ செய்யும் ‘தமிழ் உணர்வாளர்களுக்கும்’ இலங்கையில் அடிமைகளாக நடத்தப்படும் மலையக மக்கள் தமிழர்களாகத் தெரிவதில்லை.

மேலும்:

பரதேசிகளைப் காண வந்த இளவரசர் சார்ல்ஸ் – என்.சரவணன்

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கையைப் போன்றே இந்தியாவிடமும் சுயாதீன விசாரணை நடத்துமாறு பிரித்தானியா கோரியது

இலங்கையைப் போன்றே இந்தியாவிடமும் சுயாதீன விசாரணை நடத்துமாறு பிரித்தானியா கோரியது

Comments 9

  1. Dr. Sri S. Sriskanda says:
    11 years ago

    G. G. Ponnambalam said to be happy and proud as a Srii Lankan Tamil. Honourable Ranil Wickremasinghe talked about his integrity at Jaffna. The British may raise a Tinnavely Regiment from the Sri Lankan Tamils.

    • Sutharsan says:
      11 years ago

      இந்த அடிமை புத்திய விடுமையா மொதல்ல, அது என்ன கானறபிள் விக்கிரமசிங்க ? அப்புறம் சம்பந்த சம்பந்தமில்லாம பேசுறதநிறுதணும். இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல்லப்பா.

  2. RAMADOSS KOTHANDARAMAN SEETHAPATHI says:
    11 years ago

    ஞாபகம் உள்ளதா?
    பெல் கெலிகாப்டர்கள்,(புலிகள் அனுராதபுரத்தில் வைத்து அழித்தது)விரைவு ரோந்து படகுகள்,லேசர் துப்பாக்கிகள்,பயங்கரவாத பாக்கட் மணி இவையேல்லாம் எப்படி சிங்களவனுக்கு உதவி புரிந்தன என்று காண வந்த கழிசடை

    • Dr. Sri S. Sriskanda says:
      11 years ago

      Sri Lankan Tamils have to be disarmed or else it will become a global security problem.

  3. Alex Eravi says:
    11 years ago

    காலானிதிக்க காலத்தில் இந்தியாவில்… குறிப்பாக தமிழ்நாட்டில்… இருந்து கூலித் தொழிலாளிகளாக பிரித்தானியாவின் கிழக்கிந்திய கம்பனியால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு… செல்வம் கொழிக்கும்… பெரும்வருவாயை கொடுத்த…
    இறப்பர்… தேயிலை… கோப்பி… தோட்டங்களில் குடியேற்றப்பட்டு… அவர்களின் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல்… குதிரைகளை வளர்க்கும் லயன் போன்ற தொடர் அமைவிடங்களில் வாழ்ந்த இடத்து…

    இவற்றில் முதலீடு செய்த பிரித்தானிய செல்வந்தர்கள் பெரும் பணம் ஈட்ட… பிரித்தானிய மக்களும் இவர்களின் இரத்தத்தை ceylon tea best tea என்று நா உருசிக்க உறிஞ்ச… என்று சுவைக்க…

    இன்றும் பிரித்தானிய மக்களும் ceylon tea best tea என்று நா உருசிக்க உறிஞ்ச… என்று சுவைக்க…
    தற்போது இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய 65 வயது முதுமையடைந்த இளவரசர் சார்லசும் ceylon tea best tea என்று நா உருசிக்க உறிஞ்ச… என்று சுவைக்க…
    டயானவிர்க்கு பின் மனைவியாகிய கமீலாவும் ceylon tea best tea என்று நா உருசிக்க உறிஞ்ச… என்று சுவைக்க…

    நாம் தானே… எம் முன்னோர்கள்தானே… இவர்களை இங்கு கொண்டுவந்து குடியேற்றினார்கள்… என்று சிந்தித்தார்களா…???
    இவர்கள் இங்கு எம்மால் அடிமைகளைப் கொண்டுவரப்பட்டதால் தானே இன்றும் நாம் ceylon tea best tea என்று நா உருசிக்க உறிஞ்சி… சுவைக்கிறோம் என்று சிந்தித்தார்களா…???

    நுவரெலியாவிற்கு இயற்கை அழகை இரசிக்க சென்ற… முது-இளவரசர் இவ் லயன்களில் இருப்பவர்களையும் சென்று பார்த்தாரா…???

    நறு மணங்களுடன் கூடிய… சுவைகளுடன் கூடிய… மலைய தமிழர்… குருதியில்… வியர்வையில்… விளைந்த தேயிலையின்… தேநீரை… சுவைத்தவர்… இவ் முது-இளவரசர் இவ் லயன்களில் இருப்பவர்களையும் சென்று பார்த்தாரா…???
    He spoke to Thandawa Vithamerry as she deftly picked the green leaves of the plant and had a chance to sample a number of teas

    But Prince Charles was visit to the Mencafep Centre for disabled children, in Nuwara Eliya
    The institute, founded by Briton Chris Stubbs and his wife Ranji in 1988, is located in a picturesque valley which provides education and support for families.

    http://www.express.co.uk/news/royal/443442/Prince-Charles-puts-on-his-dancing-shoes-as-he-does-the-hokey-cokey-with-disabled-children

    மலையகத்தமிழரை பிரத்நிதிப்படுத்தும் அரசியல் தலைவர்கள் தன்னும் இவரை கூடிச் சென்று… இவர்களால்… இவ் பிரித்தானிய அரச குடும்பத்தாரால்… இந்தியாவில் இருந்து கூடிவரப்பட்ட… இவ் மலையகத் தொழிலாளர்களின்…இன்றைய நிலையை காண்பித்தார்களா…???

    “CEYLON TEA BEST TEA”

    • Dr. Sri S. Sriskanda says:
      11 years ago

      Alex Ravi the Lucknow mutiny was put down using the Tinnavely Regiment. Only after that the British Government took over from the East India Company the affairs of India. It became the Crown Jewel of their Empire. The Tinnavely Regiment became the Madras Regiment and they had it stationed at Nainy, Allahabad, UP, India. 

    • Dr. Sri S. Sriskanda says:
      11 years ago

      Alex Ravi the Up Country Tamils the Indian Tamils are still good at plucking tea leaves.

      • Alex Eravi says:
        11 years ago

        Yes, still good at plucking tea leaves… & good tea leaves…
        Still in Canada… we are sipping same CEYLON TEA…

        And still the pluckers… living in same living standard … hmm…

    • Alex Eravi says:
      11 years ago

      பிரித்தானியர்கள் இந்தியாவை வைத்து.. குறிப்பாக இந்தியரை வைத்து உலகையே ஆண்டு இருக்கிறார்கள்…

      கரிபியன் நாடுகள் தொடக்கம்… பிஜி தீவுகள் வரை பணப்பயிர் தோட்டங்களில் கூலி-அடிமைகளாக கொண்டு சென்றது மட்டுமலாமல்…

      தமது ஆளுமைக்காக இந்தியரை போர் வீரர்களாக… களப்பலி கடாக்களாக… அரேபிய நாடுகள் தொடக்கம்… கனடா வரை கொண்டு சென்று இருக்கிறார்கள்…

      சில ஆதாரங்கள்…

      The 92nd Punjabis were an infantry regiment of the British Indian Army. The regiment was raised in 1800 as a battalion of Madras Native Infantry. It was designated as the 92nd Punjabis in 1903 and became 4th Battalion (Prince of Wales’s Own) 8th Punjab Regiment in 1922. In 1947, it was allocated to Pakistan Army, where it continues to exist as 4th Battalion of The Baloch Regiment

      On the outbreak of the First World War, the 92nd Punjabis sailed for Egypt in November 1914, where they defended the Suez Canal against the Turkish attack in February 1915. Moving to Mesopotamia in December 1915, they were engaged in fierce fighting on the Tigris Front, as the British made desperate efforts to raise the Siege of Kut al Amara, and later, during the British advance northwards. The regiment took part in the Battles of Sheikh Sa’ad, the Wadi, Hanna, the three Battles of Sannaiyat, and the Actions of Shawa Khan, Istabulat, Daur and Tikrit. It fought with great gallantry and suffered grievous losses in the long and bloody campaign. In 1918, the 92nd Punjabis proceeded to Palestine and took part in the Battle of Megiddo, which led to the annihilation of Turkish Army in Palestine.

      92nd Punjabis in the trenches. Mesopotamia, c. 1916.During the war, the 92nd Punjabis suffered 1591 casualties including 271 killed. For their exceptional bravery and excellent performance in the war, the 92nd Punjabis were made Prince of Wales’s Own and on 1 January 1922, Edward, the Prince of Wales was gazetted as their Colonel-in-Chief

      During the Second World War, 4/8th Punjab (PWO) served in Iran and Iraq. In 1947, the 8th Punjab Regiment was allocated to Pakistan Army. In 1956, it was merged with the Baluch Regiment and 4/8th Punjab was redesignated as 4 Baluch

      In detail…
      http://en.wikipedia.org/wiki/92nd_Punjabis

      இப்படிப் பல…

      ஆனால் இன்றோ நிலைமை மாறி… உலகின் பெரும் செல்வந்தர்கள் ஓடும்… குறிப்பாக இங்கிலாந்தின் அரச குடும்பத்தினர் பாவிக்கும் Jaguar & Land Rover இந்திய Tata Motorsஇனரால் உரிமையாக்கப்பட்டுள்ளது… Jaguar Land Rover Automotive PLC is a British multinational automotive company headquartered in Whitley, Coventry, United Kingdom. Its principal activity is the development, manufacture and sale of vehicles bearing the Jaguar and Land Rover (including Range Rover) marques.

      Jaguar Land Rover is a subsidiary of the Indian carmaker Tata Motors since 2008

      இதுமட்டுமா… முன்னால் கிறிஸ்தவ தேவாலயம் இந்துக் கோவிலாக மாறுகிறது… பிரித்தானியருக்கு வைத்தியம் செய்யும் வைத்தியர்கள் இந்தியர்கள்…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...