Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

விக்கியும், சம்பந்தனும், சுமந்திரனும் இணைந்து சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு மரணதண்டனை விதிக்கிறார்கள்

இனியொரு... by இனியொரு...
10/05/2013
in இன்றைய செய்திகள்
0 0
18
Home இன்றைய செய்திகள்

wikiandsamவடமாகாணத்திற்கு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே அக் கட்சியினுள் குத்துவெட்டுக்கள் பனிப்போர் போல நடைபெற்றன. தனக்கு அரசியல் எல்லாம் தெரியாது, வெறும் சட்டம் மட்டுமே என்று  மேட்டுக்குடி அரசியல் சகதிக்குள் குதித்த போதே உலகம் முழுவதும் வாழும் ‘ராஜபக்சவைத் தூக்கில் போடுகிறோம்’ பேர்வளிகளின் வெள்ளைச் சட்டைகள் வெளிப்படையாக அழுக்கடைந்தன. நேற்று மகிந்தவை சம்பந்தன் தனியாகச் சந்தித்து பேசிய பின்பு பாசிஸ்ட் மகிந்த முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் எடுப்பதாக உறுப்பினர்களுக்கு அறிவித்துவிட்டார்.

‘எதிர்வரும் 7ம் திகதி திங்கட் கிழமை காலை 9 மணிக்கு ஜனாதிபதி முன்னிலையில் அலரி மாளிகையில் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.’

என்று அறிவித்ததும் கூட்டமைப்பிலுள்ள ஏனைய குழுக்கள் உற்சாகமடைந்துவிட்டன. ரெலோ அமைப்பு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் நிகழ்வைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிக்க  ஏனைய சில உறுப்பினர்களும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர்.

விக்னேஸ்வரன் யார், கூட்டமைப்பும் அதன் முன்னே தேசியம் பேசி பதவிகளைக் கைப்பற்றிய சம்பந்தன் வாழ்ந்து வழர்ந்த தமிழரசுக் கட்சி என்ன என்ற குறைந்தபட்ச வரலாறு கூடத் தெரியாமல் தேர்தலுக்காக ஒட்டிக்கொண்ட இக் கட்சிகள் இன்று கூச்சலிடுவதில் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

விக்கி இறந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலியை மகிந்த முன்னால் செலுத்திவிட்டு சத்தியப்பிரமாணம் எடுத்தால் இன்னொரு கூட்டம் அரோகரா போடத் தாயாராகிவிடும்.

விக்கியும், சம்பந்தனும், சுமந்திரனும் இணைந்து சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு மரணதண்டனை விதிக்கிறார்கள். அதற்காக கொலையாளி மகிந்தவைக் கூட்டிவருகிறார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பாசிஸ்ட் முன்னால் முன்னை நாள் நீதிபதி சத்தியப்பிரமாணம் : வரவேற்கும் பேரினவாதிகள்

பாசிஸ்ட் முன்னால் முன்னை நாள் நீதிபதி சத்தியப்பிரமாணம் : வரவேற்கும் பேரினவாதிகள்

Comments 18

  1. singingfisher says:
    12 years ago

    Three of them are traitors of the Tamil nation

    • Sutharsan says:
      12 years ago

      it appears thats what the North wants, whats your problem ?

  2. thevan says:
    12 years ago

    is there any way to stop/boycott this oath infront of Mahinda on 7th?
    to convey/show the messages of tamils. Tamils don’t want the unitary state and they are still not happy with GOSL, they want their self determination….. I am not sure. any help?

    • Sutharsan says:
      12 years ago

      Let the people of North decide what they want to do, not the empty vessels living in the West.

  3. Mahendran says:
    12 years ago

    விக்கி இறந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலியை மகிந்த முன்னால் செலுத்திவிட்டு சத்தியப்பிரமாணம் எடுத்தால் இன்னொரு கூட்டம் அரோகரா போடத் தாயாராகிவிடும்……….ஆமா, அந்தக் கூட்டம் லண்டனில் இருக்கிறது.

  4. Alex Eravi says:
    12 years ago

    கட்சியினுள் குத்துவெட்டுக்கள் பனிப்போர்…
    மகிந்தவை சம்பந்தன் தனியாகச் சந்திப்பு…
    முன்னே தேசியம்… கூச்சல்…
    பின்னே இறந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி…

    நாம் ஏதாவது கூறினால் ஒன்றில் துரோகி என்பார்கள்… same side goal என்பார்கள்… இல்லாவிட்டால் குதர்க்கவாதி என்பார்கள்… விக்னேஸ்வரன் என்ன முடிவு எடுப்பார் என்று ஏற்க்கனவே நண்பர்களிடம் கூறிவிட்டேன்…!!! wait & see… wait & see the political game…

  5. Paranthaman says:
    12 years ago

    விக்கனேஸ்வரன் அவர்கள் தலைமை இல்லாத நிலையில் தமிக்ழர்களுக்கு கிடைத்த கொடை. விக்னேஸ்வரனை குறை கூற கண்ணாடி மாளிகையில் இருந்து எழுதும் யாருக்கும் உரிமை இல்லை.

    • thevan says:
      12 years ago

      .

      .விக்கனேஸ்வரன் அவர்கள் தலைமை இல்லாத நிலையில் தமிக்ழர்களுக்கு கிடைத்த கொடை……///விக்னேஸ்வரக்கு அரோகரா……………………………………………………………………………………………………………………………………………….விக்னேஸ்வரனை குறை கூற கண்ணாடி மாளிகையில் இருந்து எழுதும் யாருக்கும் உரிமை இல்லை//yep. no body should throw stones at CVW, because he is doing friendly,non confrontaional polics with GOSL. and He is the only one could do this friendly politics with GOSL next to Douglas,Karuna. so shut up.

  6. Nada Manivannan says:
    12 years ago

    Thamils have been given up again by their so called leaders. Sampanthar needs to be replaced soon.  TNA needs middle aged(45- 60 years), energetic, wise and brave leader.
    Thamils need to change..Thamils need to learn to question their leaders..

    • thevan says:
      12 years ago

      TAMILS ARE CLEAR:AND SAYING :WE ARE NOT FOR UNITARY STATE. WE WANT SELF DETERMINATION. THAT WAS THE NORTHERN PC RESULTS CLEARLY SHOWS. .

      LET US THINK HOW TO PLAY OUR GAME ON OUR OWN ISSUE AND NOT TO BE PAWNS OF INDIA,AND HER SLAVES. BEING SLAVES TO INDIA OR FRIENDLY TO GOSL WOULD NOT GIVE OUR SELF DETERMINATION.

      • Dr. Sri S. Sriskanda says:
        12 years ago

        Yeah. Since 1948 we have been just hitting the head on a stone.

        • Sutharsan says:
          12 years ago

          And your solution ? Brown nosing ??

  7. தமிழ் மூடன் says:
    12 years ago

    பிறந்து சில மாதங்களான ஒரு குழந்தை நடக்க முயலும்போது  நாம் அந்தக்  குழந்தையை  விமர்சிக்க முயலக்கூடாது . அதற்குப்  பதிலாக  அந்தக்  குழந்தை யார்யாருடன் சேர்ந்து தனது  உன்னத  எதிர்காலத்திற்கு  பயிற்ச்சிகளை எடுக்கவேண்டும் என்பதற்கான  ஆலோசனைகளை  முன்வைக்கலாம்  யார்  யாருடன்  சேரவேண்டும்  யார்  யாருடன்  சேரக்கூடாது  என்ற  அறிவுரைகளைக்  கூறலாம்  
    என்னைப் பொறுத்தவரை  வடக்கு- கிழக்கில்  வாழும்   தமிழர்களும்  தமிழ்த் தலைவர்கள்  மனோகணேசன் – விக்ரமபாகு –  ஆசாத் சாலி  போன்றவர்களுடன்  கூட்டு சேர்ந்து  புதிய இலங்கையை  உருவாக்க  முயலவேண்டும் 
    இதற்க்கு தமிழ் இணையத் தளங்களும் புலம்பெயர் தமிழர்களும் தமது  பூரண ஆதரவை  அளிக்க  வேண்டும் —
     புதிய  இலங்கையை  உருவாக்க வேண்டும்  என்ற  எண்ணமுள்ளவர்கள்  ஒன்றுசேர  இனிஒரு  இணையம்  ஆக்கபூரவமான  நடவடிக்கைகளை  எடுக்கவேண்டும்  
    நாம்  என்ன செய்ய வேண்டும் என்ற  தெளிவில்லாமல்  வெறுமனே  எவரையும்  விமர்சிப்பதால்  எவருக்கும்  எந்தவித  நன்மையையும்  கிடைக்காது

  8. mukunthan says:
    12 years ago

    விமர்சிப்பவர்கள் முதலில் வெளிநாடுகளில் இருந்து கருத்துச்சொல்ல எந்த அருகதையும் இல்லாதவர்கள். துன்பப்பட்ட மக்கள் தங்கள் துன்பச்சுமையுடன் தங்கள் தலைவர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களிற்கு தெரியும் தங்களை ஏமாற்றினால் என்ன செய்யவேண்டும் என்று. போராளிகளை பற்றி கதைக்க உங்களிற்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது? எல்லாம் பிழைஎன்றால் நீங்கள் இங்கு வங்து எல்லாத்தையும் சரிசெய்யுங்கள் பார்கலாம்? மக்களைக்குழப்புவதே உங்கள் தொழில். உங்களைஎல்லாம் இரக்கமில்லாது சுட்டுத்தள்ள வேண்டும். நன்றிகெட்ட நாய்களே…….

  9. இவன் says:
    12 years ago

    அதுலத் முதலி எண்டு நினைக்கிறன் ஒரு முறை சொன்னாராம் எங்களிடம் ஒன்றும்  இல்லா விட்டாலும் எமது மூதாதையர்  விட்டு சென்ற ஒன்று இருக்கிறது அது தான் இராச தந்திரம். உண்மைதான் 2000 வருடங்களாக இந்திய துணைக்கண்டத்துக்கு அருகில் ஒரு தீவில் சிங்களவர்கள் தங்கள் மொழியையும்  கலாசாரத்தையும் காப்பாற்றி இருக்கிறார்கள். ஆனால் இன்னும் தமிழர்களுக்கு இராச தந்திரம் சுட்டுப்போட்டாலும் வரவில்லை என்பது மேலே உள்ள கருத்துக்களை பார்க்க புரிகிறது. இந்தியாவின் காலில் எத்தனை முறை சிங்களம் விழுந்தது. அப்போதெல்லாம் பல்லை காட்டியவர்கள் பிறகு என்ன நடந்தது என்று பார்த்தால் தெரியும்  வென்றது யார் என்று இனியாவது யோசித்து பாருங்கள் நாங்கள் எங்கே நிக்கிறம்.

  10. thevan says:
    12 years ago

    மக்களைக்குழப்புவதே உங்கள் தொழில்///mukunthan!!!மக்கள் தெளிவாக சொல்லியுள்ளார்கள். இணக்க அரசியல் வேண்டாம் என்றும்.தாயகம் தேசியம் சுயநிர்ணயம் தான் தமது விருப்பு என்றும். ஒற்றை ஆட்சியல்ல கூட்டாட்சி அதாவது united not unitary state என்றும் கூறியுள்ளார்கள்.
    .
    .
    ஒற்றை ஆட்சி, இணக்க அரசியல் தான் தமிழ் மக்களின் விருப்பு என்றால் ஏன் கூட்டமைப்பு, டௌக்லஸ் போதுமே..
    .
    முகுந்தன்!! என்ன வித்தியாசம் டௌக்லசின் அரசியலிற்கும் கூட்டமைப்பின் அரசியலிற்கும்? தயவு கூர்ந்து கூறவும். நன்றி சுட்டுத்தள்ள வேண்டாம்.

  11. thevan says:
    12 years ago

    ஒரு குழந்தை //தமிழ் மூடன்!! this child is not ours. I’m not father of this child. Father is INDIA.If you think this child have our blood.I’m sorry. your name shows”:தமிழ் மூடன்” you are looking after a baby, but baby is not having your blood.

    keep dreaming about your baby, but not yours.

  12. thevan says:
    12 years ago

    TNA!!! What do you have in your hand?.
    .
    83% behind you..
    .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...