இந்திய அரசும், இலங்கை மேன்மைதங்கிய ‘ஹை புரபைல்களும்’ விரும்பியபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராகும் ‘தகுதி படைத்த’ வேட்பாளராக முன்னை நாள் நிதிபதி விக்னேஸ்வரன் இறுதியில் தெரிவுசெய்யப்பட்டார். சுரேஷ் பிரேமச்ச்சந்திரன் குடும்பத்தோடு ‘அண்ணன்’ மாவையும் சென்று குத்தகைக்கு எடுக்கப்பட்ட ரி.என்.ஏ என் முதன்மை வேட்பாளருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
‘ஹை புரபைல்’ கனவான் தான் வேட்பாளர் என்று சாணக்ஸ் சம்பந்தன் முன்னமே முன்மொழிந்த போதே விக்னேஸ்வரனே ‘விடுதலைப் போராளி’ யாவார் என்று பலரும் நம்பியிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாரம்பரியப்படி வழக்குப் பேசுபவர்களே மக்கள் பிரதிநிதிகளாகலாம். அது இன்னொரு படி மேலே போய் தீர்ப்புச் சொல்லும் ‘ஹை புரபைல்’ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தெரிவாகியுள்ளது.
இதெல்லாம் தேசிய தலைவரின் தீர்க்கதரிசனம் என்று செந்தமிழன் சீமான் நரம்பு வெடிக்க எங்கேயாவது மேடையில் சொல்ல தமிழீழ தேசிய சவுண்டான விசிலடித்து புலம் பெயர் நாடுகளில் ஆரவாரம் செய்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.
இலங்கை அரச மந்திரியும், புகழ்பூத்து புலம் பெயர் தேசமெல்லாம் சென்று திரும்பிய வாசுதேவ நாணயக்கார என்ற இடது நாமம் போட்ட ‘ஹை புரபைலின்’ மகளை விக்னேஸ்வரைன் மகன் திருமணம் செய்து இன ஐக்கியத்துக்கு குறியீடு போட்டவர் என்ற பெயர் வேறு நமது ஹை புரபைல் முதல்வருக்கு உண்டு. மகிந்த ராஜபக்சவோடு ஸ்கொடிஸ் கள்ளு வாங்கிக் குடிக்கும் அளவிற்கு நட்பு வேறு உண்டு.
இதெல்லாம் அமரிக்காவின் கருணையாலும் இந்தியாவின் இதய சுத்தியாலுமே நடந்தது என்று ஈபிள் ரவர் உச்சியிலிருந்து யோசித்து புல்லரித்துப் போய் பாராட்டுகிறார்கள் புலம் பெயர்ந்த பெரியோர்.
லோ புரபைல் இனக் கொலை மகிந்தவுக்கோ விக்கி வந்தாலும் தயா மாஸ்டர் பிரின்ஸ்பல் ஆனாலும் ஒன்று தான், எல்லாம் ஒன்டுக்கை ஒன்று தான். சம்பந்தர் அவ்வப்போது கதைக்கேக்க ஒட்டுகேட்டு பொறுக்கிய சாணக்கியம் எல்லாத்தையும் சாம்பாராக பிரயோகித்த மகிந்தவின் லோ புரபைல் வெற்றி பெற்றது.
இதையெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பாத நமது ஈபிள் ரவர் சிந்தனைச் சிகரங்களோ அமரிக்க அழுத்தியதில் மகிந்த மெலிந்து போய் இதையெல்லாம் செய்து விட்டதாக கனவால் எழும்பிய பின்னரும் பீற்றுகிறார்கள். பீரிசை குறுக்கால புகுந்து காதோட காதுவச்ச மாதிரி ஹை புரபைல் அமரிக்க, பிரித்தானிய தூதுவர்கள் மிரட்டி வேறு வைத்திருப்பதாக பின்னால காச்சட்டை கிழியும் அளவிற்கு புலம் பெயர் கோமாளிகள் வெடி வெடிக்கினம்.
வடக்கில் நடப்பது இராணுவ ஆட்சி என்பதை விக்னேஸ்வரனுக்கு கூட்டமைப்புக் காரர்சொல்லியிருப்பார்கள் என்பது சந்தேகமில்லை. சரேசு குடும்பம் முன்பொரு காலத்திலே ஆயுதம் தாங்கி ஈழம் வேண்டும் என்று தயா மாஸ்டர் போல், டக்ளசு போல், கருணா போல் களங்கள் கண்டவர்கள்.அவர்கள் வடக்கில் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு இனச் சுத்திகரிப்பு நடக்கிறது என்றும் சொல்லியிருப்பார்கள்.
மகிந்த ராஜபக்சவின் மீன்பிடி அமைச்சின் செயலாளராகவிருந்த சுரேசுவிற்கு இதெல்லம் எப்படியாவது தெரிந்திருக்கும்.
ஆனால் என்ன விக்கி ஹை புரபைல் என்பதால் இப்போதே அமரிக்காவுக்கும் இந்தியாவுகும் கொடுப்பதற்கு சாய் பாபா லட்டு எடுத்த மாதிரி அறிக்கை தயாரித்திருப்பார்.
‘அமரிக்காவே, ஆப்பானிலும் உலகம் முழுவதும் இரத்தம் குடிப்பதற்கு ஒரு நிமிட ஓய்வு கொடுத்துவிட்டு எம்மைக் காப்பாற்று’ என்று அறிக்கை ஆரம்பித்திருக்கும். ‘இந்தியாவே இனப்படுகொலை நடத்தியதில் உனது இரத்தவெறி ஆடங்கிருக்கும் அதனால் மனிதாபிமானியாகிதால் தமிழர்களைக் காப்பாற்று’ என்று முடித்திருப்பார்.
விக்கியை குத்தகைக்கு எடுத்து அரசியல் செய்வதை நிறுத்தி உங்கள் உங்கள் கட்சிகளைக் கலைத்துவிட்டு புதிய மக்கள் தலைமைக்கு வழிவிட்டுப் பாருங்கள். விக்கியின் முன்னைநாள் போஸ்டை மக்கள் கையிலெடுத்து பாசிஸ்ட் ராஜபக்சவை மக்கள் நீதிமன்றத்தில் தண்டிக்கும் அளவிற்குப் பலம் பெறுவார்கள்.
அனைத்தும் மகேந்தா செயள் .யார் வெண்றாலும் அனுபவிக்கப்போவது காவியும் பட்டையும் தான். இதில் அனைத்துக்கும் தலபதி மகேந்தா …… சம்மந்தே…மகேந்தா…..சம்மந்தே…மகேந்தா…..சம்மந்தே..மகேந்தா…..சம்மந்தே…..மகேந்தா…..புத்தங் சரணம் கச்சாமி……புத்தங் சரணம் கச்சாமி……அல்லாகு அக்பர் ….அல்லாகு அக்பர் அக்கீம்….வெள்ளை உடுப்பு வருகுது
சோளன்! வேறை வேலை வெட்டியில்லாமல்,உடன உளுந்தாட்டி,திடீர் பேப்பர் தோசையொண்டைபிரட்டிப் போட்டிருக்கிறியள்.பிரமாதம்.
சாத்திரத்தோட,காண்டம் வாசிக்கிற வேலையையும் விட்டிராதேயுங்கோ.
இதை எழுதியவர் சோழன் என்று தவறாக யாரும் எடுத்துவிடவேண்டாம் சோளப் பொரி செய்யும் சோளன் அவர் .
பொருத்தமான பெயர் தெரிவு “ழ” வுக்கு பதிலாக “ள” போட்டது
தமிழுக்கும் தமிழீழத்திற்கும் பலரை வித்தியாசம் பார்க்க உருவாக்கலாம் ஆனால் தமிழ் ஈழத்தின் வரலாற்றினை அழிப்பதற்கோ உருவாக்கவோ தேவை உண்மைக்கு மதிப்புக் கொடுகஇகும் உத்தமர்கள் .
அதனால் இவர்கள் பலரது வெற்றிக்காக முதல் அமைச்சர் பதவியில் வந்தாலும் அவர்களது வெற்றிக்னு யதார்தம் இடம் அளிகஇகும் என்பதனை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தை வைத்து தாயக மக்கள் தம்மை பலமாக்கிக் கொண்டதும் . நா.க.த.தமிழீழ அரசாங்கம் என்பதன் உருவாக்கத்தின் மூலம் உலகத்தமிழினம் தம்மை இனம் கண்டு கொண்டதும் மட்டுமல்லாமல் அனைத்துலக அரசியலில் எமது விடுதலைக்கான நகர்விற்கு யாரும் முன்னொழிய தகுதியானவர்களாக தம்மை அடையாளம் காணத போதும் ஈழத்தின் விடுதலை நகரஇவு தோற்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டம் இவர்களை நம்பிஎன்பதனை விட இவர்களினது பதவிகளை வைத்து எமது விடுதலைக்கான முன்னேற்றத்திற்கு தமிழினம் தயாராக செயல்பட்டு ஆக வேண்டும். . காரணம் அவரவரும் தம்மை அடையாளம் காணப்பட வேண்டுமே தவிர ஈழத்தின் விடுதலை என்பது எதிரியால் கூட எதிர்பார்க்க முடியாத நகர்வு . அதனால் ஈழத்தின் விடுதலையினது உயர்வான இலக்கு எது என்பதற்கு எதிர்காலம் பதில் சொல்லும். .
யாருடைய குழந்தையும் யாரைத் திருமணம் செய்யும் என்று எதிர்வு கூறமுடியாது. சும்மா இதயம் இல்லாமல் சோளன் பொரி மாதிரி பொரியக் கூடாது.
////வாசுதேவ நாணயக்கார என்ற இடது நாமம் போட்ட ‘ஹை புரபைலின்’ மகளை விக்னேஸ்வரைன் மகன் திருமணம் செய்து இன ஐக்கியத்துக்கு குறியீடு போட்டவர்////யாருடைய குழந்தையும் யாரைத் திருமணம் செய்யும் என்று எதிர்வு கூறமுடியாது. சும்மா இதயம் இல்லாமல் சோளன் பொரி மாதிரி பொரியக் கூடாது.
Is it true Mouleesan. That is good news.
ஐயா சி.ச
-நான் சோளனே தான் சோழன் அல்ல அது ஹை புரபைல் நேம்
High Profile. Low Profile. What is it? Tamilish. Singlish. I knew a Cheran. Good to know that there is a Cholan.
உங்கள யாரு சார்நோண்டுனாங்க இங்க, இல்லநோண்டவும்தான் முடுயுமா என்ன? சிறீயா இல்ல கொக்கா என்ன !
I am an American Ph.D. like Dr. Satchi Sri Kantha. Two Dot Coms.Thank you. Kannapiran.
நன்றாகத் தான் விளாசி உள்ளீர்கள் கவிச்சக்கரவர்த்தியின் குடும்ப இரத்தமல்லவா?
Hi, low profile chola pori, felt like eating pop corn… keep it up, we need the people like you ma
Are you talking about me Ms. Sujatha? I have this kind of feeling or complex since 1993.
சோளா நீ வாளா கத்தியா,
பாழா போன தமிழன் தூளா
வேளா வேளைக்கு சாப்டனும் டா
சோளா.. விக்கிய மொக்கிய நீ வாழா
கடலில் தரையில் நிலத்தில்
வெடித்து தூளானவரும்
வெடிகளை நேரே ஏற்று நிலமிசை வீழ்ந்தவரும்
காசு பணம் பொன் பொருள் அள்ளி இறைத்தவரும்
பரிதாப முகங்களோடு!
குழந்தைகளை அன்னையர் கிணறுகளில் வீச
ஒட்டிய வயிறுகளுடன் உழைப்பவன் தள்ளாட
விக்கினேஸ் மக்களின் தலையில் அமர
நெஞசம் பொறுக்குமோ?
பொரிந்து தள்ளிய சோளமே அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனின் மனைவி சிங்களப் பெண் என்பதற்கும் , 2009 வரை பிரித்தானிய தமிழர் பேரவை பேச்சாளராகவும் பின்னர் உலகத் தமிழர் பேரவை பேச்சாளராகவும் இருக்கின்ற சுரேன்சுரேந்திரனின் மனைவும் சிங்களப் பெண்தானே. இதுக்கெல்லாம் குத்தி முறியாத சோளன் இப்ப ஏன் புதுசா குத்தி முறியிறார். தமிழருக்கை முறுகல் வந்தால் நல்லது என்று கருதும் ஒருவர் ஒலிப்பதிவு இணைக்கின்றேன். அவரும் உந்த சிங்களப் பெண்கதையை ஐ.எம் ஏ. யிலில் ஏத்தி “வித்திருக்கின்றார்” . சோளனும் அதுதானோ??
http://www.youtube.com/watch?v=uxYIC0gJzok&feature=player_embedded
மற்ரவைக்கை முறுகல் வந்து உங்கடை “வாசல்” திறக்காது. நீங்களா முச்சு விட்டு முடியுமானவரை முயலுங்கள். சாதி பார்க்கிறதும் ,இயக்க வேறுபாடு பாக்கிறதும் , ஊர் வேறுபாடு பார்க்கிறதும் , இனவேறியை கக்கிறது எல்லாம் ஒரே வகை குழுனிலைவாத நோய்தான் . அயொக்கியர்களும் உரிமைகள் மறுப்பவனும் எதிரி . அவ்வளவுதான்
///ஐயா சி.ச
-நான் சோளனே தான் சோழன் அல்ல அது ஹை புரபைல் நேம்
////
Name May be high profile but thinking looks very low profile LOl.
பொரிந்து தள்ளிய சோளமே அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனின் மனைவி சிங்களப் பெண் என்பதற்கும் , 2009 வரை பிரித்தானிய தமிழர் பேரவை பேச்சாளராகவும் பின்னர் உலகத் தமிழர் பேரவை பேச்சாளராகவும் இருக்கின்ற சுரேன்சுரேந்திரனின் மனைவும் சிங்களப் பெண்தானே. இதுக்கெல்லாம் குத்தி முறியாத சோளன் இப்ப ஏன் புதுசா குத்தி முறியிறார். தமிழருக்கை முறுகல் வந்தால் நல்லது என்று கருதும் ஒருவர் ஒலிப்பதிவு இணைக்கின்றேன். அவரும் உந்த சிங்களப் பெண்கதையை ஐ.எம் ஏ. யிலில் ஏத்தி “வித்திருக்கின்றார்” . சோளனும் அதுதானோ??
http://www.youtube.com/watch?v=uxYIC0gJzok&feature=player_embedded
மற்ரவைக்கை முறுகல் வந்து உங்கடை “வாசல்” திறக்காது. நீங்களா முச்சு விட்டு முடியுமானவரை முயலுங்கள். சாதி பார்க்கிறதும் ,இயக்க வேறுபாடு பாக்கிறதும் , ஊர் வேறுபாடு பார்க்கிறதும் , இனவேறியை கக்கிறது எல்லாம் ஒரே வகை குழுனிலைவாத நோய்தான் . அயொக்கியர்களும் உரிமைகள் மறுப்பவனும் எதிரி . அவ்வளவுதான்
விக்கினேஸ்வரன் மகன் மட்டுமா சிங்கள பெண்ணை மணம் பிடித்தார்? தமிழர்கள் வேற யாரும் சிங்களவர்களை மணம் கொள்ளவில்லையா?
சிங்கள சம்மந்தி என்ற படியால் இவர் இனத்தை விற்பார் என்று எதிர்வு கூறல் பொருத்தமற்றது.
யாழில் இருந்து கொழும்பில் குடியேறிய தமிழர் தானே விக்கினேஸ்வரன்? அப்பிடி பார்த்தால் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கும் நாமும் எதுவும் பேச முடியாது. சப்பையான காரணங்களை விட்டு விக்கினேஸ்வரன் ஏன் வேண்டாம் என்று நல்ல காரனகளை சொல்லுங்கள் நண்பர்களே
This is the script of interview by justice C.V.Wigneswaran to daily mirror “”””Although highlighted by media time and again, the issue of missing/detained Tamil youth has been left largely unresolved up to date with hundreds of parents still relentlessly trying to find the whereabouts of their children. What are your observations on this issue?
A: This is quite a tough question to answer because it may be possible for me, as a former member of the judiciary to personally meet and discuss with the present Attorney General concerning the records of these missing/detained youth and he may be able to assist me. Hence, it is likely that someone else so far, may not have had the benefit of being able to converse with him in such a way.
But there could be many cases, where the status of the missing individuals – whether they are alive or dead, is not possible to determine – similar to that of Ekneligoda. But if concerted efforts are carried out to find the whereabouts of these people and an organisation is established with access to data bases inclusive of information on those detained, it is feasible. If such an effort is made and we are able to succeed in getting at least 50 -100 of such detainees released, it would no doubt be a great service.
I know as a judge, there are those who have been detained in prisons for a number of years, without charges or a trial. For example, there was a lady who was held in the Welikada prison for some 12 – 15 years due to non-possession of Rs. 5000 to pay her bail fee. If the Prison authorities check up on such matters and report the information to officials higher up, such predicaments can surely be avoided. When I was a district judge, I used to instruct my prisons officials to give me a list of all the individuals brought to courts and details of their cases. Whenever I found that there was no corresponding case, I would discuss the matter with the prisons officials and made provisions for them to be granted bail.””” More @ http://www.dailymirror.lk/video/32508-a-solution-based-on-trust-would-make-headway-possible-former-sc-judge-wigneswaran.html
////The people have lost their homes and livelihood without any means of rebuilding them. But the most important issue, which is also quite tough to discuss and solve, is the high military presence. Some 10 -15 out of 20 battalions of the army are stationed in the North and they have taken over thousands of acres of land. Some lands are cultivated by families that have been relocated from areas outside the North and that very produce is thereafter sold to the rightful owners of those lands-Justice CVWigneswarans full interview to daily mirror More @ http://www.dailymirror.lk/video/32508-a-solution-based-on-trust-would-make-headway-possible-former-sc-judge-wigneswaran.html
Your comment is awaiting moderation.
Lands are being acquired under the Land Acquisition Act and people are simply informed through a notice concerning the acquirement of their properties while the lawful owners of the acquired lands/ properties lament in camps or relations’ homes without a roof of their own. For example, in my village in Manipay, one of my friends – a doctor residing in Australia owned a house. Until a few months ago, for close to 15 years his house was occupied by the Police. Immediately after the Police left, a notice was put up on the house, notifying its acquisition. In his old age, my friend was planning to return and die in his ancestral home, but now he is forced to seek legal assistance to reclaim his property–justice wigneswaran full interview to Daily mirror can be seen @ More @ http://www.dailymirror.lk/video/32508-a-solution-based-on-trust-would-make-headway-possible-former-sc-judge-wigneswaran.html
But at present, the government has been forcing the people of the North and East to switch from their mother tongue to Sinhalese; all the government correspondences are in Sinhala otherwise they have to be redone and even statements to the Police in the North cannot be given except in Sinhalese. Isn’t it absurd in an area where 90% of the masses converse in Tamil? Although certain adjustments are being made, the issues continue to persist.
—-justice wigneswaran full interview to Daily mirror can be seen @ More @ http://www.dailymirror.lk/video/32508-a-solution-based-on-trust-would-make-headway-possible-former-sc-judge-wigneswaran.html
And more importantly he said the following ” The government has to understand that severe repression is only going to worsen the crisis because the emergence of another armed conflict is going to be inevitable if the current trend continues”””justice wigneswaran full interview to Daily mirror can be seen @ More @ http://www.dailymirror.lk/video/32508-a-solution-based-on-trust-would-make-headway-possible-former-sc-judge-wigneswaran.html
விக்ஸின் அரசியல் அனுபவம் என்ன? எங்காவது அரசியல் கட்சியில் சேர்ந்திருந்தாரா? மக்களிடம் எப்போதாவது வாக்கு கேட்டு போயிருக்கிறாரா?
பல்லாண்டுகள் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்து வரும் கூட்டமைப்பினர் தங்களுக்குள் ஒருவரை வேட்பாளராக போட வக்கில்லாமல் மக்களை ஏமாற்றுகிறார்கள். தேர்தலில் மகிந்தவின் அடியாட்கள் எல்லாப்பக்கமும் (டக்ளஸ்) இருந்து போட்டியிடுவதில் என்ன ஜனநாயகம் வாழப் போகிறது.?
//பல்லாண்டுகள் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல்// பல்லாண்டுகள் பாராளுமன்ற அரசியல் செய்த இவர்கள் அத்தனை பேருமே மக்களை ஏமாத்தி அயோக்கிய தன்மாக வாக்குப் பொறுக்கி சொத்துச் சேர்த்த ஊழல் பெருச்சாளிகள் தான் . வவ்வால் வரும் எண்ட மாவையை எனக்குத் தெரியும் . எனக்கு மார்க்கிச வகுப்பு எடுத்து சுத்தின மாவையை எனக்குத் தெரியும் . மாவையை புலி எண்டு நம்பி அலந்த அலைச்சல் எனக்குத் தான் தெரியும் .
அவர்கள் மத்தியில் இருந்து ஒரு நாய் வராமல் இருந்ததே தமிழினம் செய்த புண்ணியம் .
அடிப்படை மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்போம். சரி பிழைக்கப்பால் விக்கினேஸ்வரன் சொல்வதைச் செய்வார். செய்வதைச் சொல்வார் என்பதுதான் முக்கிமானது . அதுதான் அவர் வரலாறு .
இனி எதிர்காலம் தான் அவர் எப்படி ஆகப் போகிறார் என்பதைத் தீர்மானிக்கும் . இதுவரை களங்கமில்லா மனிதனை அவதூறு செய்வது . நேர்மையான அரசியல் வாதி வரமுடியாது என்பதற்கு ஒப்பானது. முடத்தின் குழந்தை முடமாய் இருக்கும் என்பதும் . குருட்டுக் குடும்பத்தில் குருடுதான் பிறக்கும் என வாதிடுவதும் தவறு.
அதுமட்டுமல்ல ஒரு ஊரில் பல விலைமாதுக்கள் இருந்தால் அந்த ஊரில் நல்ல பெண் இருக்கவே முடியாது என்பதற்கு ஒப்பானது.
தற்போதுள்ள வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கு அப்பால் ,
சமூகவியல் புரிந்த நல்ல மனிதர்கள் ஈழத் தமிழர் அரசியலுக்கு வரும் ஆரம்பமாக விக்கினேஸ்வரன் வரவு அமையட்டும் . முதலில் தேவை நேர்மை அதுக்குப் பிறகுதான் கொள்கை
///The people have lost their homes and livelihood without any means of rebuilding them. But the most important issue, which is also quite tough to discuss and solve, is the high military presence. Some 10 -15 out of 20 battalions of the army are stationed in the North and they have taken over thousands of acres of land. Some lands are cultivated by families that have been relocated from areas outside the North and that very produce is thereafter sold to the rightful owners of those lands-Justice CVWigneswarans full interview to daily mirror More @ http://www.dailymirror.lk/video/32508-a-solution-based-on-trust-would-make-headway-possible-former-sc-judge-wigneswaran.html
That was great. A solution based on trust. That goes along well with what Dr. Manmohan Singh mentioned – Trust Deficit.
“மக்களைப் பாதுகாக்கவே காவல்துறை அதிகாரங்கள் தேவை என்றும், ஒரு மாகாணத்தின் காணி விவகாரங்களில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அதற்கு வெளியில் உள்ளவரிடம் கிடையாது“ என்றும் CVWigneswaran பதிலளித்துள்ளார். more @ http://www.puthinappalakai.org/view.php?20130719108695 and http://www.athirvu.co.uk/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5364 and http://www.tamilwin.com/show-RUmryHSdMUmq0.html
Mouleesan, it is Sri Lanka Police all over the Island. That is not negotiable by anyone at anytime. That person will end up like Yitzak Rabin in Israel. In 2002 Senior Superintendant of Police let me talk to the Inspector General of Police. Look like from Peradeniya Campus Mr. Prathapasinghe know me from him being a Sub Inspector of Police to be a Deputy Inspector General of Police. He must have been unhappy that he saw me at the house of late Member of Parliament for Jaffna Vettivel Yogeswaran after the Library burning. We must not forget the two police constables that were randomly gunned downed. Thay will stop terror all over the world. Single Sri Lankan Citizenship. That is all to it. ;
தமிழர்களை நம்பவில்லை – பசிலுக்குப் பதிலடி கொடுத்தார் விக்னேஸ்வரன்
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 00:32 GMT ] [ தா.அருணாசலம் ]
மாகாணசபைகளின் காணி காவல்துறை அதிகாரங்களை பறித்துக் கொள்ளும் முடிவு தற்கொலைக்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபைத் தேர்தல் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“மாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை ஒப்படைக்காமல் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை.
மாகாணங்களில் சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த மாகாணசபைகளிடமே ஒப்படைக்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலை கொண்டுள்ள சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினர் அனைவரும் சிங்களவர்களே.
அங்கு, சிறிலங்கா இராணுவத்தின் 15 படைப்பிரிவுகள் முகாமிட்டுள்ளன.
இந்த செறிவான படைக்குவிப்பு மக்களுக்குப் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள வழங்கப்பட்டால், தனியான இராணுவத்தை அமைக்க வழிவகுத்து விடும் என்றும், அது சிறிலங்கா இராணுவத்துக்கு இணையாக வலுப்பெற்று விடும் என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தக் கருத்து தமிழர்கள் மீதான நம்பகத்தன்மை குறைவால் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற அச்சங்கள் முற்றிலுமாக நீங்க வேண்டும். இத்தகைய கருத்துகள் நீங்குவதற்கு நீண்டகாலம் பிடிக்கும்.
நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலமே இந்த நிலையை மாற்ற முடியும்.” என்றும் அவர் கூறியுள்ளார் http://www.puthinappalakai.org/view.php?20130720108702
டெய்லி மிரர், இந்திய அதிகார வர்கம் போன்றவை, எதையும் இட்டுக் கட்டி சொல்லவில்லை. குற்ற உணர்வு என்பது, பாதிக்கப்பட்டவர்கள், மனம் திறந்து “குலு குலு” என்று கூலாகி “It was all a question of power and compromises” செய்வதால்,நியாயப்படுத்தப் பட்டுவிடுகிறது!
பின்பக்கம் அடித்துவிட்டு, அதன் புண் வலி தெரியாமல் இருக்க, சுண்ணம்பை குழைத்துத் தடவுவார்கள். காற்றுப் பட்டவுடன் “குலு குலு” என்று இருக்கும். ஆனால் பின்னளில் உள்ளுக்குள் நொந்து புழுப்பிடிக்கும். அத்தகைய தெரிவா இது.. இருக்காது..நிச்சயம் இருக்காது. முதலமைச்சர் என்றாலே..நம்ம ஆளைப் போல வருமா…
It is inevitable that all conquerors (Srilankan military) would conform sooner or later find a place within the upper classes and also on the other hand, that the reformations will be absorbed as new strains or as fresh groups of OUTCASTS (Maavai Senathiraja, Kaasi Anandan, Douglus, Karuna, and other Tamil nationalists).
Victors and Vanquished. That is a reality in the world scene gone by up to the World War Two. Conquers and conquered. We have to live with that too pain it heals completely. . Did you see Dr. Pakiasothy Saravanamuthu say, Post War Sri Lanka on television. Policy Alternative for North and East . That is a great new and a novel idea.