‘இன்றைக்கு ஒராள், நாளைக்கு ஒராள் என்று நாயிலும் கேவலமான பாலியல் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். என்னை நாயைப் போல நடத்துகிறார்கள். வாழ்கை என்பது ஒருவருடன் மட்டும் என்பது தான் எனக்குத் தெரிந்தது….’ கண்ணீரோடு தான் அனுபவிக்கும் கொடுமைகளைக் கூறிக் கண்ணீர் வடிக்கிறார் ஒரு போராளி..
முன்னைநாள் பெண்போராளிகள் தமது வீரம் செறிந்த போராட்டங்கள் குறித்தும் இன்றைய அவலங்கள் குறித்தும் பேசுகிறார்கள். இன்று அவர்கள் சந்திக்கும் சமூக ஒடுக்குமுறை கோரத்தால் கண்ணீர் வடிக்கிறார்கள். நெஞ்சை உருக்கும் அவலத்தினுள் அவர்கள் வாழ்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த அவலம் வியாபாரப் பொருளாக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்டு மறு வாழ்வு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இலங்கை இராணுவ சர்வாதிகாரத்தின் கொடூரம் குறித்துப் முறையிடுகிறார்கள்.
புலிகளுக்கு ஏகோபித்த ஆதரவு வழங்கியதாகக் கூறப்பட்ட சமூகம் இன்று பெண்போராளிகளை மனித உயிர்களாகக் கூட மதிப்பதில்லை என்ற அவலத்தை விபரிக்கிறார்கள்.
avalam enpathu ithu thaan
tamil ename buthagayavukku nangal mariyalukkuthan sendrom thiruppathiyilum nangal koil mariyathaiudan anupinoom nangal ahimsavathigal ………………………………………n s c bose statue at our parliament we salute we give all respects to INA persons still now v prabakaran statue will be installed before tamil elam parliament in future this for thats real value I SALUTE YOU all
Why these women have to suffer? Blame it on the Jaffna middle class society who as a “Cat on the wall” praised LTTE when they were in power and let former LTTE cadres suffer when they became powerless as very well said by these former LTTE women cadres in the documentary. This same Jaffna society is intrumental in raising millions of dollars and securing properties in the name of LTTE and later those money and assetss became personal assets of few individuals, mainly living among thamil diaspsora.
Thamils’ struggle failed when it became the survival war for many individuals, organizations and politicians including in Thamilnadu.