Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

படுகொலைகளின் இரத்த வாடையோடு இலங்கையில் ஜனநாயகம் மீட்கவரும் தென்னாபிரிக்க அரசு

இனியொரு... by இனியொரு...
02/28/2013
in இன்றைய செய்திகள்
0 0
10
Home இன்றைய செய்திகள்

Marikana_massacreகடந்தவருடம் உதிய உயர்வு கோரிப் போராட்டம் நடத்திய சுரங்கத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஐம்பதிற்கும் அதிகமானவர்களைக் கொலைசெய்தும் நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்தியும் இனப்படுகொலை நடத்தியது தென்னாபிரிக்க அரசு. உலகம் முழுவதைலும் மனிதத்தை அதிரச்செய்தது இந்தக் கொலைகள். அழிக்கப்பட்ட மரிக்கானா தொழிலாளர்களின் குடும்பங்கள் அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய மட்டுமே முடிந்திருக்கிறது. நேற்று முன் தினம் 26ம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியளித்த Siphethe Phatsha தனது நேரடி அனுபவங்களை விபரித்தார்.

கொல்லப்பட்டு விழுந்த பிணங்களுக்கு மேலால் பாய்ந்து வந்து தப்பியோடியவர்களைத் தாக்கினார்கள். என்னை ஹெலிக்கொப்டரிலிருந்து குண்டுகளால் தாக்கினார்கள் என்று குறிப்பிட்டார். மரிக்கானா படுகொலைகளின் இரத்தம் காயுமுன்னரே இலங்கையில் ஜனநாயகத்தை மீட்க தென்னாபிரிக்க அரசு கைகளை நீட்டியது.

அதனைப் பற்றிக்கொண்டவர்கள் தமிழர்களின் தலைமை என்று மார்தட்டிக்கொள்ளும் ஐந்தாம்படைகள்.

நேற்றையதினம் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரலாற்றுக் காட்டிக்கொடுப்பில் தென்னாபிரிக்க அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ராமதாஸ் மீண்டும் சாதி வெறியைத் தூண்டும் போராட்டத்தை அறிவித்தார்

Comments 10

  1. ஜனா says:
    13 years ago

    எம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது?

  2. சி.சந்திர மௌலீசன் says:
    13 years ago

    பொலிசாரின் காட்டுமிராண்டித் தனம் –வீடியோ
    பொலிசாரின் காட்டுமிராண்டித் தனம் –வீடியோ
    எச்சரிக்கை அதிர்ச்சியூட்டும் காட்சி உண்டு http://tamilwhiteelephant.blogspot.co.uk/2013/02/blog-post_5099.html

    • துரை says:
      13 years ago

      அண்ணை!

      இதுகள உங்கட புதிய தொலைக்காட்சியான தீபத்தில போட்டு மக்களுக்கு விளங்கப்படுத்துங்க. ஜெயாவின்ட தலமயில நாங்கஆயுதம் தூக்ககோணும். இருக்கிற மிச்ச சொச்சத்தையும் அழிக்காம விட ஏலுமே? நீங்களும் நாலு காசு பார்க்கவேண்டாமே

      • சி.சந்திரமெளலிசன் says:
        13 years ago

        துரை மாருக்கு தங்கடை துரைத் தன பொட்டுக்கேட்டை ஆரும் சொன்னால் பொத்துக் கொண்டு வருகுதாக்கும் . சுதந்திரம் என்பது வெறும் துரை மாரை மாத்திறதெண்டால் அது வேண்டாம் என்பது மட்டுமல்ல அய்யோ வேண்டவே வேண்டாம் .

        இந்தியா , தென் சூடான் , தென் ஆபிரிக்கா இதற்கு நல்ல உதாரணங்கள்.

        ஆகக் குறந்தது சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட மறுக்கிற “லன்டன் கந்தையாக்களால்” சுதந்திரம் கிட்டாது .

        தொரைக்கு அழகான விரிவான பதில் நாளை பதிவு செய்கின்றேன். இப்ப எழுத நேரமில்லை .அதுக்கிடையிலை இதை படியுங்கோ “கைக்கூலித்” துரை ?

        பெயரைப் பாரு பெயரை நினைப்புக்கு எற்ற பெயர் . அப்பன் பெயர் என்ன அவரும் தொரை தானோ. அல்லது சொந்தப் பெயர் இல்லாத தொரையோ

        http://www.bbc.co.uk/news/world-africa-21627554

        பெயரைப் பாரு பெயரை நினைப்புக்கு எற்ற பெயர் . அப்பன் பெயர் என்ன அவரும் தொரை தானோ. அல்லது சொந்தப் பெயர் இல்லாத தொரையோ

    • Dr. Sri S. Srisknada says:
      13 years ago

      Guns and Roses. Whta a name for an American Music Group.

  3. manimaran(watchdog) says:
    13 years ago

    புலிகளின் நலன் சார் அரசியலும் புலி வழி வித்துவான் மவுலீசனுக்கும்

    புலிகள் பயன்பெறுவதற்காக பயன்படுத்துவதும் கைவிடுவதும் துரோகப்பட்டம் கட்டுவதும் தனி நபர்களுக்கு மட்டுமல்ல; நாடுகளுக்கும் பொருந்தும்.

    சமாதான காலத்தில் தமிழ்செல்வனின் தென்னாபிரிக்க பயணம் என்ன சொல்கிறது? 

    பின்னர் சமாதானத்தை புலிகள் குழப்பிய போதும் தென்னாபிரிக்கா பேச்சுவார்த்தைக்கு தலைமை வகிக்க விருப்பம் தெரிவித்தது புலிகளிடம் ஆனால் புலிகளிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் இல்லை,புலிகளின் கணிப்பு இதில் தென்னாபிரிக்காவூடாக இந்தியாவின் அழுத்தம் இருக்கும் என கருதி அதை நிராகரித்தனர்.

    இறுதியில் முள்ளிவாய்க்காலுக்கு கிட்ட சிங்கள அரசு நெருங்கியதும் பிரபாகரன் மரணிப்பதற்கு முன்பாக இறுதியிலும் இறுதியாக பிரபாகரன் ஓர் வெளி நாட்டு தலைவருக்கு தனது கைப்பட கையெழுத்திட்டு எழுதிய கடிதம் தென்னாபிரிக்க அதிபருக்கே.ஆனால் தலைக்கு மேல தண்ணி போனால் பிறகு யார் தான் வருவார்கள்?

    இந்த பிரபாகரனின் முயற்சியை தான் பிரபா வழியில் 4 வருடத்துக்கு பிறகு பிரபா தொண்டர்கள் தென்னாபிரிக்க முயற்சியில் இறங்கியிருக்கினம்.

    பிரபாகரன் உசிரோட இருந்திருந்தால் உந்த மவுலீசன் ஓர் குழப்பல்வாதியடா உவனை  ஒரு வழி பாரடா பொட்டு என்று கிற் லிஸ்ட்டில் வந்திருப்பார்?????

    அதுதான் வித்துவான் பிரபாகரன் இருக்கும் வரை உந்த சொதப்பல் வேலையை செய்ய முற்படவில்லையாம் என்று கேள்வி.

    குழப்பவாதிகளயும் மகஜர் எழுதி கையெழுத்து வாங்கி மொட்டை கடிதம் எழுதுற ஆட்களை தலைக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது எண்டு தெரியாதோ நோக்கு?

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      all what I want to say is what happened to that poor man in south africa is wrong .

      condemning it is the duty of everyone . Even south african president and police has accpted today . see this news out now . police statement http://www.bbc.co.uk/news/world-africa-21627554

      President statement http://www.bbc.co.uk/news/world-africa-21625395 it shame on you that you try to defend it

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      you have a phobia . if someone condemn a crime why you are going round with unrelated matters . you are definitly a sick man I have no intention to entertain your comments http://en.wikipedia.org/wiki/Phobia

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      In the event the phobia cannot be avoided entirely, the sufferer will endure the situation or object with marked distress and significant interference in social or occupational activities.[1]http://en.wikipedia.org/wiki/Phobia

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...