தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான அந்த கட்சியின் குழுவொன்று நாளைய தினம் தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் செல்ல உள்ளது.
இந்த குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இனப்பிரச்சினையை தாம் அந்த நாட்டுக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அரசு நிகழ்த்திய மரிக்கான இனப்படுகொலைகளின் குருதி இன்னும் காய்ந்துபோகாத நிலையில் இனப்படுகொலைய மரிக்கானாவிற்கு முதலே சந்தித்த இலங்கையிலிருந்து சம்பந்தன் குழு செல்கிறது. இவர்கள் மக்களிடம் செல்வதற்கு மட்டும் தயார் இல்லை.
மரிக்கானாவில் கொல்லப்பட்ட மனிதப் பிணங்களைக் கடந்து இனச் சுத்திகரிப்பின் இரத்தவடையோடு இவர்களுக்களும் ஒடுக்கப்படும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?
கட்சி என்ற போர்வையில் இழைஜர்களை வைத்து பிஸ்னஸ் நாடாத்தும் நான்கு அமைப்பல்லவா செல்கின்றது( http://youtu.be/buQ6KQ0LASw )
If you feel that the TNA should not go the South Africa, what is your course of action. At least right or wrong trying to do something to the Tamil people.
Would you like to sit at home and do nothing??
Jega