Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

9/11 அதிர்ச்சிதரும் உண்மைகள் திரைப்படமாக வெளியானது (காணொளி)

இனியொரு... by இனியொரு...
09/28/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
8
Home பிரதான பதிவுகள் | Principle posts

twin_towers_in_fireஅமெரிக்காவில் இரட்டைக்கோபுரத் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இராணுவ மயமாக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தலையங்கத்தில் உலகின் சந்து பொந்துக்கள் எல்லாம் அமெரிக்க அரசு தனது கொலைக் கருவிகளுடன் புகுந்துகொண்டது. ஆப்கானிஸ்தானை அடிமைகளின் தேசமாக்கியது; ஈராக்கில் ஒரு மில்லியன் குழந்தைகளைப் பட்டினி போட்டுக் கொன்று போட்டது. 2001 ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தப்பட்டு இந்த வருடத்தோடு 13 வருடங்கள் கடந்துவிட்டன. ஒரு தசாப்தத்தில் பல உண்மைகள் முற்றிலுமாகப் புதைக்கப்பட்டன. ஈழப் போராட்டத்தின் துயரம் பிழைப்புவாதிகளின் கழிவறைகளில் புதைக்கப்பட்டதைப் போன்றே அமெரிக்க அரசின் பயங்கரவாதமும் காலத்தோடு கரைந்து போனது.

2013 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் மசிமோ மசூக்கோ என்ற இயக்குனர் 9/11 தாக்குதல் தொடர்பான ஆதாரஙகளைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார். மைக்கல் மூர் என்பவர் தாக்குதலின் சற்றுப்பினதாக ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து இயக்கியிருந்தார். மைக்கல் மூரின் திரைப்படத்தின் உண்மைகளை மேலும் ஒருபடி நகர்த்திச்சென்று வெளியிடப்பட்டுள்ள September 11 – The New Pearl Harbor என்ற திரைப்படம் உலகின் ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டிய வரலாற்று ஆவணம்.

ஒரு காணொளியில் மட்டும் வெளிக்கொண்டுவர இயலாத நீண்ட ஆதாரஙகளுடன் வெளியாகியிருக்கும் இந்த ஆவணம் மூன்று பகுதிகளாலானது, ஐந்து மணி நேரம் வரை நீண்ட இந்த ஒளிப்படத்தை ஒரே தடவையில் பார்த்து முடிக்க இயலாது என்றாலும் உலக மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 12 வருடங்களாக 9/11 நடைபெற்ற பல விவாதங்களின் அதன் பின்புலத்திலுள்ள உண்மைகளின் விலாவாரியாக திரைப்படம் முழுவதும் கூறப்பட்டுள்ளது.

கடந்து சென்றவற்றை எதிர்காலத்திற்கான பாடங்கள். இன்றுவரை உலகை இராணுவமயமாக்கும் நோக்கத்துடன் 9/11 நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்க அதிகாரவர்க்கமே திட்டமிட்டது என்ற உண்மை விவாதிக்க முடியாத ஆதாரங்களுடன் நிறுவியுள்ள இத் திரைப்படத்தில் இயக்குனரின் உழைப்பு அளப்பரியது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மியான்மார் பயங்கரவாதி கொழும்பில் : முஸ்லிம் தலைவர்களைக் காணவில்லை

மியான்மார் பயங்கரவாதி கொழும்பில் : முஸ்லிம் தலைவர்களைக் காணவில்லை

Comments 8

  1. sirippusingaram says:
    11 years ago

    அமெரிக்காமட்டும் இல்லையெனில் உலகை முஸ்லீம் பயங்கரவாதம் விழுங்கியிருக்கும்…

    • Alex Eravi says:
      11 years ago

      But, who are the creators…?

      • Sutharsan says:
        11 years ago

        Probably Jesus, Bramma or Allah or all combined together ?

  2. பெரோஸ் says:
    11 years ago

    அறிவு கெட்ட முண்டங்கள். பதிவுக்கு பதில் சொல்ல நாதியற்று பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் பன்றிகள்

  3. Kumar says:
    11 years ago

    அளிப்பதும் நானே ஆக்குவதும் நானே எனையன்றி ஒரு துரும்பும் இவ்வுலகில் அசையமுடியாது நான் சொல்வதை நீங்கள் யாவரும் நம்பவேண்டும் நான் அழச்சொன்னால் நீங்கள் அழவேண்டும் சிாிக்கச்சொன்னாலும் அதுவே என் நலனே முக்கியம் அந்த நலனை தக்கவைக்க நான் யாரையும் யாருடனும் மோதவிட்டு அழிப்பேன்.
    நான் உருவாக்கியவா்கள் யாா்?  முயாதீன்கள்,தாலிபான்கள்,இஸிஸ்கள்,சடாம் குசைன்கள்,கடாபிகள்,பின்லாடன்கள் கோகோகாரம்கள்.

  4. Sutharsan says:
    11 years ago

    புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!… போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கண்ணனுக்கே!… கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான், கண்ணனே கொலை செய்கின்றான்!… காண்டீபம் எழுக, நின் கைவண்ணம் எழுக, இக் களமெலாம் சிவக்க, வாழ்க!

  5. Alex Eravi says:
    11 years ago

    Ok, what about Noble Peace Prize winner Malala Yousafzai…?

    • Sutharsan says:
      11 years ago

      What about Malala ? BTW it is Nobel not Noble.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...