Friday, March 20, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

9 நக்சலைட்டுக்கள் தாக்குதலில் பலி?

இனியொரு... by இனியொரு...
11/23/2010
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சட்டீஸ்கரின் தாண்டேவடா மாவட்டத்தில் உள்ள ஜாகர்குந்தா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் ஆகியோர் இணைந்து காலை 9 மணியளவில் அப்பகுதியை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகளுடன் கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது.

சண்டையில் உயிரிழந்த 9 மாவோயிஸ்டுகளின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தண்டேவடா காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தாக்குதல்களின் உண்மை நிலமை குறித்தோ, உயிரிழந்தோர் குறித்தோ நக்சல்பாரிகளிடமிருந்து இதுவரை எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நாடோடிகளின் இனிய இசை(2) - T .சௌந்தர்

Comments 1

  1. Garammasala says:
    15 years ago

    Extract from the Hindu:
    The Communist Party of India (Maoist) has confirmed the death of nine of their cadre in a skirmish with the Central Reserve Police Force (CRPF) on November 23 in Chhattisgarh’s Dantewada district, but has contradicted the nature of the operation as described by the CRPF.

    Tuesday’s ambush was described as a setback for the Maoists who have killed more than 100 CRPF troopers in Chhattisgarh this year.

    According to the CRPF, the nine Maoists were killed in an hour-long gunfight on Tuesday morning, at a spot a few kilometres from the police camp at Jagargunda. As published in The Hindu on November 24, the CRPF stated that the encounter began at about 8:30 a.m. when a party of about 100 Maoist cadres opened fire on a CRPF patrol. The troopers returned fire and recovered nine bodies, muzzle-loading shotguns and a few improvised explosive devices.

    In a telephonic conversation, Secretary of the South Bastar Regional Committee of the CPI (Maoist), Ramanna alias Ravula Srinivas told this correspondent that the nine men were part-time members of the CPI (Maoist) and were on sentry duty when they were ambushed by the CRPF.

    “Cadres from our village-level base force were providing security to farmers harvesting their rice crops when they were surrounded by the police and CRPF and gunned down,” said Mr. Ramanna. Mr Ramanna said that it was common practice for his party to provide security cover for farmers from interior villages as the villagers were routinely harassed by security forces.

    “Reports that 100 Maoists participated in a one hour long attack are untrue. Only nine cadres were on sentry duty and they were all martyred in the ambush. They did not fire a single shot,” he said.

    Mr. Ramanna said that the police and the CRPF had laid an elaborate ambush based on prior knowledge of Maoist movements.

    The CRPF has dismissed Mr. Ramanna’s claims.

    http://www.thehindu.com/news/national/article912989.ece

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In