திமுக தலைவர் கலைஞரின் 89 வது பிறந்த நாள், நாடு முழுவதும அவரது தொண்டர்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது.
கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரம்மாண்ட கேக் வெட்டி தயாளு அம்மாள், மு.க.ஸ்டாலின் மு.க அழகிரி பெண்பிள்ளைகள், பேரக் குழந்தைகளுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
முன்னதாக எஸ்.ஐ.டி.காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டிலும், தனது பிறந்த நாளை ஏராளமானத் தொண்டர்கள், மகள் கனிமொழி, துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோருடன் பிறந்த தினத்தை கொண்டாடிவிட்டு, கோபாலபுரம் வீடு வந்தார் கருணாநிதி.
இதேவேளை கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலைஞர் தொலைக் காட்சிக் குழுமத்திலிருந்து முரசு என்றொரு தொலைக் காட்சி ஒளிபரப்பை தொடக்கியுள்ளது.
இதே வேளை பிரித்தானியாவில் அந்த நாட்டின் முடிக்குரிய மாகாராணி ஆட்சிக்கு வந்த 60ம் ஆண்டு நேற்று 02.06.2012 இலிருந்து 05.06.2012 வரை கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.
பல ஆண்டுகள் மக்களின் அவலங்களில் வாழ்க்கை நடத்தும் இந்த இருவரும் தமது இறுதிக் காலத்தை மக்களின் பணத்தில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
He felicitated well the late Professor Karthigesu Sivathamby at that last Tamil Conferance in Coimbatore. Now, there is a regular Indian Army Cantonment there as in any other part of India. They had the Madras Regiment stationed. at Nainy, Allahabad, Uttar Pradesh, for a certain reason. What a guys Sri Lankan Tamils are? It was great going to Jaffna in September 2002 after 21 years. Dr. P. Balasunderampillai, Senior Professor of Geography and Vice Chancellor compared me to that great. Just beef. Not brains. He was always chubby and from Point Pedro.
கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தால், முள்ளிவாய்க்கால் நினைவுகளால் இவர் கண்மூடி ஆனந்தப்படுவதை நாங்கள் காணமுடியாது போயிருக்கலாம்.
Mr. Mahendra what can the great Kalaignar do? He made them understand that Tamil is not a cocktail like Hindi. There is a Sri Lankan Deouty High Commission at Chennai. Look like they have out the famous carrier diplomat Krishnaoorthy there, In 1987 during Operation Liberation they put him at London. Now he has said that IDP camps are not zoos to visit. Wonder what he will say about Mullivaikal?
குழந்தைகள் முதல் முதியோர்வரையில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள வெறிப்படை இந்திய மத்திய அரசின் துணையோடு கொத்து கொத்தாக கொன்று குவித்தபோது கலைஞர் அறிவித்ததுபோன்று பதவியை ராஜினாமா செய்து மத்திய அரச மந்திரி பதவிகளையும் ராஜினாமா செய்ய முற்பட்டிருந்தால் மத்திய அரசு வேறுவழியின்றி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த முயன்றிருக்கும். இதனை நிறைவேற்றாமல் ஏமாற்றியது கலைஞரின் பெரும் துரோகம்.
இந்திய காங்கிரஸ் அரசுக்கெதிராக தமிழகமே திரண்டெழுந்தபோது 3 மணித்தியால உண்ணாவிரதமிருந்து போர்நிறுத்தப்பட்டது என பொய் அறிக்கைவிடுத்து தமிழக எழுச்சியை அடக்கிய பின்னர்தானே ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள்.
கலைஞரின் பல துரோகங்களை நான் கூறத்தேவையில்லை பல ஊடகங்களே நடந்தவைகள பட்டி தொட்டியெங்கும் தெரிவித்துள்ளன. கலைஞரின் இந்தத் துரோகங்களுக்கு காரணம் என்ன. நேற்றுப்பிறந்த பொடிப்பயல் பிரபாகரனை உலகத் தமிழினம் தலைவனாக போற்ற முற்படுகிறதா என்று வெளிப்படையாகவே ஆதங்கப்பட்டதை பத்திரிகையில் படித்த ஞாபகமிருக்கிறது. அந்த ஆதங்கமே பிரபாகரனும் அவன்படையும் அழிவதோடு, அப்படைக்கு ஆதரவுகொடுத்தோரும் அழிவதை அவர் ஆனந்தமாக அனுபவிப்பதுபோல எண்ணவைக்கிறது.
I am in no mood to celebrate anything until all those in detention are released and elections are held for the Northern Provincial Council. Eastern Chief Minister Pillayan also celebrated his birth day – August 19, 1975 – Child Soldier. His party took 10 lakhs from us in 2002.
Sir, that was chicken feed for you, what is $20k, fraction of your pay in the US wasn’t it ?
Mr. Ranjith, I had a great time in USA from 1981 to 1995. I do not know why I became a Benedict Arnold on September 9, 1995. I got married on September 9, 1978. It survived up to September 9 1996. I came back home in November 1997 with $ 250 Canadian. I left home in August 1981 with 20,000 rupees – $ 1000 United States Dollars. I am not like our Dr. Jeevan (Raetnajeevan) Hoole to say that we mad enough in America. We are quite all right here in Sri Lanka – Shri Lanka. Thanks. We must live frugally until it is all really normal in the North and East. What Pillayan Party did in 2002 is a violation of the cease fire agreement. He did know who we are because I think he never left the Eastern Province.