இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ் நாட்டு வாக்கு வங்கியை இழக்க விரும்பாமையே பொது நலவாய நாடுகளின் மாநாட்டிற்குச் செல்லாமைக்கான அடிப்படைக் காரணம் என்பது வெளிப்படை. இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டின் வர்த்தகப் பிரிவில் பிரித்தானியாவிற்கு அடுத்தப்படியாக அதிகப் பிரதிநிதிகள் இந்தியாவிலிருந்தே செல்கின்றனர். 83 வர்த்தகப் பிரதிநிதிகள் -அவற்றில் பெரும்பாலானோர் பல்தேசியப் பண முதலைகளைப் பிரதிநிதித்துவம் செய்வோர் – மாநாட்டின் முக்கிய நிகழ்வான பொதுநலவாய வர்த்தகக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். அனைத்து நாடுகளின் வர்த்தகப் பிரதிநிதிகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட 45 பேருடன் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச வட்டமேசை மாநாடு ஒன்றை நடத்தவுள்ளார். அங்கு நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கான பேச்சுக்கள் நடைபெறும் என எதிர்வுகூறப்படுகின்றது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக ஆணையத்தின் தலைவர் மோகன் கௌல் கூறுகையில் ‘மிகப்பெரிய வாய்ப்புக்களை இலங்கை வழங்குகிறது.இந்த வாய்ப்புக்கள் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு சேவை செய்யும் என்கிறார்’.
அதனை மக்களின் மொழியில் சொன்னால் ராஜபக்ச அரசிற்கு மேலும் அழுத்தங்கள் வழங்கப்படாதிருக்க நாட்டின் வழங்களையும் மக்களின் வாழ்க்கையையும் அந்த அரசு விலைபேசுகின்றது. பல்தேசியக் கொள்ளைக்காரர்கள் குதூகலமடைந்துள்ளனர். அவர்களின் பிரதிநிதிகளான இந்திய அரசு உட்பட ஏனைய அரசுகள் இனக்கொலையாளியை அங்கீகரித்து நாடுதிரும்பும்.
கருமாதி வீட்டில் வியாபாரம் செய்வது இந்தியனுக்கு சந்தொசமான விடயம்-பாருங்களேன்,அதில் நிச்சயம் 10 பேர் தமிழனாக இருப்பான்!
எதோ நீங்க பண்ணாத மாதிரியல்லொ இருக்கு, நீனிங்க சக தமிழருக்கு செய்ததெல்லாம் மறந்திரிச்சா. உம் போல் ஆட்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதுதான் தமிழருக்கு நல்லது.
என்ன செய்தேன்?
சொல்லுங்களேன்?
ஒன்றை மறந்துவிடாதீர்கள்!
என்னைப் போன்ற சிலர்தான் உங்கள் விசயத்தை உறுதியுடன் போராட்ட களத்திற்கு எடுத்துச் செல்கிறோம்…
வேண்டாம் என்று நீங்கள் கருதினால்,நான் எனது வேலையைப் பார்க்க வசதியாக இருக்கும்
நீங்க சொல்லி இருப்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை சில வேளை தமிழிப்புலமை இல்லாமை காரணமாக இருக்கலாம். கருத்துக்களை அவ்வகையிலேயே சந்திக்கவேண்டும் அதைவிட்டு நேரடியாக கருத்துக்கூறுபவா்களை தாக்குவது இயலாமையாகும் இங்கே சுதா்சன் அதற்கு உதாரணம்.
That Brevick went crazy in Norway and killed some 175 people. Some 16 Sikhs got gunned gowned in a Gurdwada in Madison, Wisconsin, USA. Sikhism was a compromise between Hinduism and Islam. It is so nice that Sri Lanka now heads the British Commonwealth of Countries – Nations. There is a message in everything.
வந்துட்டாரைய்யா வந்துட்டார் நம்ப டாக்டரையா நம்ப அல்லாரையும் ஒரு கொளப்பு கொளப்புறதுக்கு.
சுதர்சன் என்ற பெயரில் எழுதுபவர் தமிழராக இருக்கும் பட்சம் இப்படி வார்த்தைகள் வராது..அல்லது, யார் கண்டது, மகிந்தாவுக்கு நாள் சம்பளத்திற்க்கு வேலை பார்க்கும் ஆசாமிகளில்….
Dr, do you mean… Buddisam a compromise between Hinduism and Islam. Pls in detail… You know I’m not a Dr. I’m just a walker like in a walk-incilinic.
Alex Ravi, my late father (1921 – Joythi Basu) said that Budhism is a man based religion. Some one may write a book titled, Hindu Siddartha, like the book, Jewish Jesus.
Dear Dr, One of my uncle (from wife’s side) Mr. Sivapathasuntharampillai wrote a book “கவுதம புத்தரின் அடிச்சுவடிகள்”
He went all the way where Budha went…
May be your journalist friend has this book
Read this paper clips…
http://www.padippakam.com/document/plot/plot0046.pdf
அடுதவர்கலை மூட்டால் என பர்கும் வட இன்டியா தமில்நாடைப் பட்ட்ரி இன்னும் அரியது
Pஅகிச்டனும் ஷினவும் ஷென்னை வழியெ உல்லஎ வந்த பின் எருக்குடை உனக்கு ஆப்பு
சீனாவுடனேயே சிங்களம் வர்த்தகத்தை வளர்க்கும்இ வளர்க்கின்றது என்பது டெல்லிக்கு தெரியும்.
கருணாநிதி இன்றும்… கூறுகிறார்… “ஓர் துரும்பு தன்னும் இலங்கைக்கு போகக்கூடாது” என்று…
விண்ணில் பயணிக்கும் விமானங்கள் துரும்பால் ஆக்கப்பட்டவைகள் இல்லையோ…???
இல்லாவிடில்.. துரும்பு மட்டும் இலங்கைக்கு போகக்கூடாது” என்று கூறுகிறாரோ….???
http://www.spicejet.com/ColomboTourism.aspx
http://www.jetairways.com/EN/CA/PressReleases/JetEscapesSriLanka.aspx
தினசரி இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ள விமான நிலையங்களிலும் இருந்து பல விமானங்கள் பயணிக்கும் நிலையில்… அதுவும்… தினசரி பயணங்கள்… என்று பயணிப்பதோடு… உல்லாசப் பயணிகள் என்று மட்டுமல்லாமல்… வியாபாரிகள்… பயணிக்கும் நிலையில்… இந்தியா இலங்கை மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. இந்தியா 199 ல் இருந்து இலங்கையுடன் ஒரு மலர்ச்சியடையும் வர்த்தக ஒப்பந்தம் (FTA ) உள்ளது ..
India is Sri Lanka’s largest trading partner. India has a flourishing FTA with Sri Lanka since 1996 that has helped India-Sri Lanka trade to grow from $600 million in 2000 to $5billion in 2012.
2000 ல் $ 600 மில்லியன் ஆக இருந்த வர்த்தக ஒப்பந்தம் 2012 ல் போரின் பின் $ 5 பில்லியனை தாண்டியுள்ளது…
But China is looking at increasing trade with Sri Lanka after their FTA. Ever since Tamil sentiments kept India away from Sri Lanka, China stepped in…
அத்துடன் இது தாம் வளர்த்த பிரபாகரனின் தலைமையை அழிக்க உதவி… இன்று பாகிஸ்தானையும்… இந்தியாவையும்… இந்தியாவின் தெற்குக் கோடிக்கு…. பிரபாகரன் வந்து இறங்கிய… கோடியக்கரைக்கு கொண்டு வருவதாக உள்ளது…
Read more at: http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/china-pakistan-deepen-sri-lanka-ties-at-indias-expense/articleshow/25608886.cms
இவர்களின் வெளிநாட்டுக் கொள்கையும்… அரசியலும்… ஹம்ம்…
Alex Ravi, Thurumbu means Trump in Playing Cards. I think Karunanithy may be guilty of aiding and abetting the murder of Sri Padmanaba et al. 1984. Indiana, USA. Harirajan Padmanaba. Indian Institute of Technology, Chennai. A Tamil speaking Canarese – Kannada.
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் செல்லமாட்டார் என்று அந்த நாடு அறிவித்துள்ளது.
In detail…
http://www.bbc.co.uk/tamil/global/2013/11/131112_mauritiuschogm.shtml
ராம்கூலம் அவர்களுக்கு உள்ள குறைந்த அளவு மனிதாபிமானம் மற்ற நாட்டு கழுதைகளிடம் இல்லையே?
Read this paper clips …
http://www.padippakam.com/document/plot/plot0046.pdf
India will stand by Sri Lankan Tamils: Foreign Secretary
India on Thursday assured Sri Lankan Tamils that it will stand by them and do its best to ensure that they are able to live a life of respect and dignity.
This assurance was given by Foreign Secretary Sujatha Singh to a delegation of the ruling Tamil National Alliance (TNA) that recently came to power in the Tamil-dominated Northern Province of Jaffna.
The delegation, led by TNA leader and veteran Tamil politician R Sambanthan, included two party MPs M.A. Sumanthiran and Suresh Premachandran.
Mr. Sambanthan told reporters after the meeting with Ms. Singh that the delegation discussed the entire gamut of issues related to the Tamils in Sri Lanka and the Indian role in improving their plight.
“India has played a role with regards to the situation in Sri Lanka from 1983 (after the infamous Wellikade jail massacre) and in the past few years India has been very active with regard to ensuring that the Tamil people in the country live with dignity and in fulfilling the legitimate aspirations of the people of North and Eastern provinces where the Tamil people are in a majority,” Mr. Sambanthan said.
“Much needs to be done in achieving it. We are extremely unhappy about the ground situation, particularly with regard to land powers and the oppressive presence of the armed forces, particularly in the Northern Province, and the increasing view in the female population, who are embarrassed and feeling a sense of insecurity because of the violations by the armed forces,” he said.
The delegation also told the Indian Foreign Secretary of the feeling of insecurity about the missing persons, the concerns about the independence of judiciary and media freedom and sought an acceptable political solution to their problems.
Asked what was Ms. Singh’s response, Mr. Sambanthan said she gave the delegation a patient hearing and assured them that India would stand by the Tamils of Sri Lanka and do its best to take every step that is necessary so that they lived a life of respect and dignity.
Asked about the Sri Lankan government’s claim regarding implementation of the measures suggested by the Lessons Learnt and Rehabilitation Commission (LLRC) set up after the end of the war against LTTE, Mr. Sambanthan said several recommendations of the Commission were referred to the Human Rights Commission in 2010 and 2013.
“Four years have rolled by since the end of the hostilities. I am extremely disappointed that in not a single issue of concern, the (Central) government has demonstrated any commitment in advancing any meaningful progress, be it resolution of land issues, questions of accountability and the question of missing persons or fundamental matters of independence of judiciary which is getting more and more politicised,” he said.
To a question about the decision of Prime Minister Manmohan Singh to skip the Commonwealth Heads of Government Meeting (CHOGM), Mr. Sambanthan said it was entirely for the Government of India to decide on the presence (of the Prime Minister).
“People who had raised objections (to his presence) had many reasons for their objection. There is no question about it. Whether the Prime Minister should have come or not, it is entirely for him to take (the decision),” he said.
Indian officials said the meeting was essentially for the Foreign Secretary to understand the political process that was playing right now with regard to the Tamils and also discuss the problem of the fishermen of the two sides.
They said Ms. Singh congratulated the TNA on its victory in the provincial elections and invited Chief Minister C.V. Wigneswaran and other leaders to visit India at an appropriate time.
Ms. Singh’s meeting with the TNA delegation was also to find out from the Tamil leaders as to which areas India could be of assistance to the Northern province.
http://www.thehindu.com/news/national/india-will-stand-by-sri-lankan-tamils-foreign-secretary/article5351130.ece