Sunday, May 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

75 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொண்ட வரலாறுகாணாத ஊர்வலம்

இனியொரு... by இனியொரு...
01/31/2009
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

இலங்கையில் தமிழ் மக்கள் மோதலில் பலியாவதை கண்டிக்கும் வகையில் இன்று சனிக்கிழமையன்று லண்டனில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் அதில் கலந்துக் கொண்டனர்.

லண்டன் நகரின் முக்கிய வீதிகளில் நடந்த இந்த பேரணியில் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆட்கள் நிறைந்துவிட்டதால், அந்தப் பாதையில் வாகனப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டது.

பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடியிருந்தனர்.

கலந்து கொண்டவர்கள் அனைவரும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிகவும் கவலையுடன் காணப்பட்டார்கள்.

இலங்கையில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகின்ற பாதாதைகள், வீதி நாடகங்கள் ஆகியவற்றுடன், இலங்கை நிலைமைகளை இட்டு இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமரன் என்ற இளைஞரின் படங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அதிகமாக தாங்கி நின்றதை காணக்கூடியதாக இருந்தது.

தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள்  தாமாகவே முன்வந்து கலந்துகொண்ட இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொண்ட BTF சுரேந்திரன் SKY NEWS க்கு பேசும் போது புலிகள் தான் மக்களின் பிரதிநிதிகள் அவர்களுடன் யுத்தததை நிறுத்தி அரசு பேச வேண்டும் என்றார் .

ஊர்வலத்தில்  கலந்துகொண்ட பலர்,  சிறீ லங்கா அரசின்  இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகு எதிராக  குரல் கொடுக்கவே பங்குகொள்வதாகத் தெரிவித்தனர்.

75 ஆயிரம்  ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொண்ட இந்த வரலாறுகாணாத ஊர்வலம்  பிரித்தானிய அரசியல் வாதிகளுக்கு இலங்கைத் தமிழர் படுகொலைகளின்  முக்கியத்துவத்தை  எடுத்துரைபதாக  அமைந்தது என்று எட்வார்ட் டெவி  எம்.பி  இனியொருவிற்குத் தெரிவித்தார். 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஐஸ்லாந்து - ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களின் ஆரம்பம்?:கலையரசன்

Comments 2

  1. mukunthan says:
    17 years ago

    இனி ஒரு புலியாகிறதா?

    BTF சுரேந்திரன் SKY NEWS க்கு பேசும் போது புலிகள் தான் மக்களின் பிரதிநிதிகள் அவர்களுடன் யுத்தததை நிறுத்தி அரசு பேச வேண்டும்””

  2. msri says:
    17 years ago

    புலிகள் எப்போது மக்களிலிருந்து அந்நியப்பட்டார்களோ> அப்போதே தமிழ்மக்கள் புலிகளை நிராகரித்து விட்டார்கள் என்ற விடயம் சுரேந்திரனுக்கு தெரியாதோ? தமிழ்மக்கள் அழிவில் உயிர் வாழும் இக்கூட்டம் எப்படி மக்கள் பிரதிநிதிகள் ஆவர்?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In