Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

561 குழந்தைகளும் 235 பெண்களும் கொலை : அமெரிக்காவின் கோரத்தாண்டவம்

இனியொரு... by இனியொரு...
02/08/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

Afghan-civilians2013 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புக்களால் 561 குழந்தைகளும் 235 பெண்களும் கொலைசெய்யப்பட்டுள்ளனர். 2959 அப்பாவிகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளினால் கொலைசெய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்க்கான ஐ.நா இன் உதவி செயற்பாட்டகம்-UN Assistance Mission for Afghanistan (UNAMA)- நடத்திய ஆய்வு ஒன்றில் இத் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல்களில் 5600 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 1195 குழந்தைகள் அடங்குகின்றனர். நாளாந்த வாழ்வின் போதே குழந்தைகளும் பெண்களும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், பாடசாலைகளிலும், கல்விக்கூடங்களுக்குப் பயணிக்கும் போதும், வீடுகளிலும், பொது நிகழ்ச்சிகளுக்குப் பயணிக்கும் போதுமே கொலைகள் நடைபெற்றிருப்பதாக மேலும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களதும் காயமடைந்தவர்களதும் தொகை 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 14 வீதம் அதிகமானது என அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. ஆய்வுகளுக்கு உட்படாதவர்களின் தொகை மேலும் அதிகமானது என ஆப்கானிஸ்தானுக்கான பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
உலகின் கொலைக் கருவிகளான அமெரிக்கப்படைகள் இப்போது ஆசிய நாடுகளை மையப்படுத்தி அந்த நாடுகளை இராணுவமயமாக்கி வருகின்றன.
ஆசிய மையம் என்ற அமெரிக்காவின் புதிய வெளிவிகாரக் கொள்கையில் தெற்காசிய இராணுவ மையப்புள்ளியாக இலங்கை மாற்றமடைந்து வருகிறது. அதனை அடிப்படையாகக்கொண்டே அமெரிக்காவின் அனைத்து மனித உரிமைச் சோகங்களும் நகர்த்தப்படுகின்றன. இலங்கையில் அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய இராணுவமாக இலங்கை இராணுவம் செயற்படுகின்றது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் – நூல் மதிப்புரை : எம்.ரிஷான் ஷெரீப்

எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் - நூல் மதிப்புரை : எம்.ரிஷான் ஷெரீப்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    1967. Tet Offensive. About 2,500 American soldiers dead. Over 25,000 Vietnamese dead. The collateral damage. Why do people fight. Turning point in the political life of Lyndon Baines Johnson. Tough Tall Texan.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...