Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் போராட்டத்தின் பின் விடுத்துள்ள கூட்ட அறிக்கை

இனியொரு... by இனியொரு...
04/12/2015
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

waterprotestvalikamamவலிகாமம் நிலத்தடியில் ஒயில் மற்றும் கிறீஸ் கலந்தமை சார்பாக கடந்த 5 வருடங்களாக அதனை வெளிக்கொணர்ந்து தீர்வை நோக்கி நகர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகள், முயற்சிகள் சார்பாக யாருடையாவது மனத்தைப் புண்படுத்தியிருந்தால்; எமது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இந்த சபையின் முன் தீர்க்கமான பதிவு ஒன்றினை மேற்கொள்ள விரும்புகின்றோம் அதாவது தூய நீருக்கான மக்கள் ஒன்றியத்தின் பிரதி நிதிகளாகிய நாம் பிரதேசத்து மக்களால் நீர்பிரச்சனை தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துக்களை வெளிக்கொனர்வது மாத்pரமே எமது நோக்கமாகும்.
இப்பிரச்சனை சார்பான அடிப்படை ஆதாரங்கள்
 10-10-2008 ஆம் திகதி நீரில் ஒயில் கலந்தமை தொடர்பில் அரச அதிபரிற்கு தெரியப்படுத்தியமை (இணைப்பு -1)
 09.08.2012 தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் 5 தனியார் கிணறுகளும் காரைநகர் போன்ற இடங்களுக்கு நீர் எடுக்கின்ற மூலக்கிணறும் ஆய்வு செய்து நீரில் ஒயில், கிறீஸ் கலந்தமை நிருப்பிக்கப்பட்டமை. (இணைப்பு -2)
 29-08-2012 ஆம் திகதி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் கூட்டப்பட்ட குடிநீர் சார்பான கூட்ட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கள விஜயத்தின்போதுது மின்சாரசபை வளாகத்தில் உரிய முறையில் எண்ணைக்களிவுகள் அகற்றப்படாமல் தரையில் தேங்கிநின்றமை அவதானிக்கப்பட்டது.(இணைப்பு -3)
 01.11.2012ம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கழிவெயிலால் சூழல் பாதிக்கப்படுவதாக உடுவில் பிரதேச செயலரால் தெரிவிக்கப்பட்டது (இணைப்பு – 04).

 கார்த்திகை மாதம் 2013 தொடக்கம் புரட்டாதி மாதம் 2014 காலப்பகுதிவரை மேற்கொள்ள்ப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 109 கிணறுகளில் (73மூ) ஆனவற்றில் ஒயில், மற்றும் கிறீஸ் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. (இணைப்பு – 05)

 31.07.2014 பொது மக்கள் கோரிக்கைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் நீரில் ஒயில், கிறீஸ் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. (இணைப்பு – 06).

 2014.09.01ம் திகதிய அமைச்சரவையின பத்திர இலக்கம் 14ஃ1227ஃ513ஃ031;இற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இவ்விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான தீர்வு முன்மொழிவுகள் பருந்துரைக்கப்பட்டது (இணைப்பு – 07)

 27.01.2015 ம் திகதி இவ்வி;யம் தொடர்பாக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில் பெற்ரோலியக்கழிவுகள் நீரில் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு அதுபற்றிய அறிக்கைகள் வழக்கேட்டில் கோப்பிடப்பட்டுள்ளது (இணைப்பு – 08).

 10.02.2015ம் திகதிய வடக்குமாகாணசபையின் 24ம் அமர்வில் கௌரவ விவசாய அமைச்சர் 2012ம் ஆண்டு பெற்ரோலியக் கழிவுகள் கலந்துள்ளமை தொடர்பாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வெளியட்ட அறிக்கை மற்றும் அதே கிணறுகளில் 2014ம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீரில் பெற்றேலியக் கழிவுகள் கலந்துள்ளமை தொடர்பாக மண்றில் பதிவுசெய்திருந்தார்(இணைப்பு – 09).

இப்பிரச்சனைகளை கையாள்வதற்கு அனுகக்கூடிய வழிமுறைகளாக சாதாரண பொதுமக்களாகிய நாம் கருதுவது.

குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட கால செயற்றிட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும்

 குறுங்கால திட்டம்

1. விஞ்ஞான பூர்வமாக குடிநீர் ஒயில் மற்றும் கிறிஸ் கலந்தமை தொடர்பில் நிரூபிக்கப்பட்ட கிணறுகள் பாதிக்கப்பட்ட வலயங்களாகவும், ஒயில் கலந்திருக்கலாம் என நம்பப்படும் கிணறுகள் சந்தேகிக்கப்படும் வலயங்களாகவும், விஞ்ஞான பூர்வமாக ஒயில் கலக்கப்படவில்லை என அறியப்பட்ட கிணறுகள் பாதுகாப்பான வலயமாகவும் பிரிக்கப்பட வேண்டும்.

2. சந்தேகிக்கப்படும் வலயத்தினுள்ள கிணறுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும்

3. .விஞ்ஞான பூர்வமாக ஒயில் மற்றும் கிறிஸ் கலந்துள்ளமை நிரூபிக்கப்பட்ட கிணறுகள் தொடர்ச்சியான ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டும்

4. பாதுகாப்பான தரஉறுதிப்பாட்டுடனான நீர் வழங்கலானது பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் வலயங்களிற்கும் தற்காலிகமாக வழங்கப்பட வேண்டும.; இதன் சீரான பொறிமுறையும் உருவாக்கப்பட வேண்டும்.

5. தூயநீரிற்கான செயலணியின் உப அலுவலகங்கள் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் பிரதிநிதிகள், ஆழுர்இ Pர்ஐஇ புஃளு போன்றவர்களது பங்குபற்றுதல்களுடன் உருவாக்கப்படல் வேண்டும்.

6. இப்பாரிய அனர்த்தம் ஏற்பட காரணமாயிருந்தவர்களுக்கும் தங்கள் கடமைகளை சரிவர செய்யத் தவறியவர்களுக்கும் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

 இடைக்கால நீண்டகால திட்டம்

1. மின்சாரசபை வளாகத்தினுள் அகற்றப்பட்ட ஒயில் மற்றும் கிறிஸ் கழிவுகளையும் நிலத்தடி நீரினுள் கலக்கப்பட்ட ஒயில், கிறீஸ் இனை அகற்றுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளல்.

2. பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள கிணற்று நீரினை தூய்மைபடுத்தி, அப்பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கான ஆய்வும், பொறிமுறைகளும் உருவாக்கல்வேண்டும்.

குறிப்பு :- ஏற்கனவே காத்திரமான சரியான அணுகு முறைகள் ஏற்படுத்தப்படாது, தாமதிக்கப்பட்டமையால் Pநசஅநயடிடந சநயஉவiஎந டியசசநைச (Pசுடீ)இ Pநசஅநயடிடந ளுழசிவiஎந டீயசசநைச (Pளுடீ) போன்ற நடைமுறைகள் இப்போது மேற்கொள்ளப்பட முடியாது என்பதை நாம் உணர்கின்றோம்.

3. இப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடுகளும் வழங்கப்படவேண்டும்.

இவ்விடயம் சார்பாக செய்யக்கூடிய ஆய்வுகள்
1. 10.02.2015ம் திகதிய வடக்குமாகாணசபையின் 24ம் அமர்வில் கௌரவ
விவசாய அமைச்சர் தெரிவித்ததற்கு அமைய எண்ணெய் மாசின் மூலம் அது பரவுவும் திசை மற்றும் அளவுகள், மாசை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆய்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

2. மின்சாரசபை வளாகத்தில் ஒயில் மற்றும் கிறிஸ் உள்ள இடங்களை கண்டுபிடித்தல்

3. மின்சாரசபை வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒயில் கிறீஸை அகற்றுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்தல்

4. கிணற்று நீரில் கலந்துள்ள எண்ணெய் மாசினை அகற்றுவதற்கான சாத்தியப்பாட்டை ஆராய்தல்.

5. குடிநீரில் ஒயில், கிறீஸ் கலக்கப்பட்டமை சார்பான வழிமுறைகளிற்கான காரணங்களை ஆராய்தல்.

6. கால்நடைகள் மற்றும் விவசாயம் தொடர்பில் ஏற்படும் பாதிப்புக்கள்; சார்பாக ஆராய்தல்

7. மனிதனிற்கு குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட காலங்களில் ஏற்படகூடிய பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்தல்

எமது அறிவிற்கு எட்டிய வகையில் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை முன்நிறுத்தியே ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமென நாமும் முனைகின்றோம்.

மேற்குறித்த ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கருத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கிய விடயங்களும் அதன் நிபுனத்துவமும்.

This might be a difficult task and also this type of problem is new to Sri Lanka as suggested by Hon Minister P.Ayangaranesan on 10/02/2015 in the submission at NPC 24th Session

Problems facing in research works and remedial actions

  1. Geology and Hydrology is not studied well in Valikamam Area
  2. Don’t know the Plume location & Plume physical Characteristic.
  3. Don’t know the chemical Characterization of the Contaminant/ Plume.

 

On the basis of this Research could be design as follows-

 

Phase 1

  1. A) Study the Valikamam geology and hydrology

Geology

  1. Soil Type – To understand the soil type, soil condition & soil properties.
  • Soil sample collection & testing.
  1. Subsurface Investigation – To understand the types of layers existed beneath the surface, Depth of bedrock, Water table depth & Aquifer study.
  • Use the previously bored borehole data.(Tube well data)
  • Literature study about the subsurface.
  • Planning & making boreholes if necessary.
  • Collection of core samples & Lab test.
  • Geophysical survey.

 

  • Resource Person for this purpose –

Geologist / Engineering Geologist, Soil Engineer/ Specialist.

 

 Hydrogeology

  1. Water table- To understand the depth, flow direction, slopes of the water table.
  • Use the existing studies & data, Literature survey.
  • Modelling (using Software).
  • Manual measurements can conduct in wells.
  1. Soil Properties- To know the Permeability/ Hydraulic Conductivity of the soil.
  2. Aquifer study- To understand the Type of aquifer, Storability, Specific yield.
  • Pumping test.
  • Slug Test
  • Hydrological Analysis.

 

  • Resource Person for this purpose

 Hydro geologist.

 

  1. B) Find out the Plume location& Plume physical Characteristic.

 

  1. Plume Location – Depth & Location of the plume.
  • Geophysical Survey. (GPR+ERI).
  • Modelling & Mapping (ARC GIS- Software).
  • Borehole studies can confirm further.

 

  1. Physical Characteristics of Plume.- Continuous/Discontinuous
  • Geophysical Survey (GPR).

 

  • Resource Person for this purpose

Geophysicist 

 

 

  1. C) Analyze the Chemical Characterization of the Contaminant/ Plume.
  2. Chemical Composition of the plume.
  • Gas Chromatography analysis.
  1. Constituents of the plume – Heavy Metals, Toxic/ Hazardous compounds.
  • Atomic Absorption Spectroscopy analysis.
  1. SPECS of oil and grease
  • Resource person for this purpose

 Chemical Engineer (Must be familiar with Petroleum Chemistry/ Process).

 

PHASE 2

From the finding of above three propose the remedial plans

  Remediation

  1. Find out the most effective & Sustainable Remediation techniques.
  • Pumping out the plume by suction pumps.
  • Pump & Treat & Re infiltration of Groundwater.
  • Permeable Reactive Barriers.
  • Permeable sorptive barrier
  • Bio – Remediation.
  • Invites Institutions to research on to find out the suitable Remediation techniques.

 

  1. Continuous monitoring of Remediation efficiency.
  • Continuous Water quality Monitoring.
  • Continuous Plume Monitoring.

 

Resource Person for this purpose –

Geo Environmental / Environmental Engineer, Soil Engineer / Specialist.

 

PHASE 3

  • Treat and supply
  • Adjoining with/without filtration
  • Flocculation
  • Community base supply

Resource Person for this purpose –

Water Specialist / Water Treatment Specialist

இவை சார்பான நடவடிக்கைகளின் போது பொருத்தமான துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்படாது ஆய்வுசெய்வதானது, ஓர் இதய சத்திரசிகிச்சையை, என்பு சார்பான சத்திர சிகிச்சை நிபுணர் செய்வதனைப்போன்றதாகும்.

‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்’
திருக்குறள் -517

“Install Right person in the right place for that right Job, with full freedom, responsibility & Authority.”

Affected People Union for Pure Water

Address: No: 71, K.K.S Road, Chunnakam, Jaffna, Sri Lanka. E-mail: apuforpw@gmail.com

Chairman:    Mobile: 0773880590        Office: 021 2053080           Email: nanthan14@yahoo.com

Secretary:     Mobile: 0765492565         Office:0212224029               Email:tmainthan@gmail.com

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் செம்மரமே கிடையாது: ஆந்திர எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்.

தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் செம்மரமே கிடையாது: ஆந்திர எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்.

Comments 1

  1. Sakivara says:
    11 years ago

    இவர்கள் என்ன பிழை செய்தார்கள் என்று யாரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...