Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது

இனியொரு... by இனியொரு...
01/27/2015
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

chunnagamமின்வலு அமைச்சிலிருந்து அபிவிருத்தி திட்டப்பணிப்பாளர் சுலக்சன் ஜெயவர்;த்தன மற்றும் இலங்கை மின்சார சபையில் இருந்து மெண்டிஸ் உட்பட்ட குழுவொன்று சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் தொடர்பாக ஆராய்வதற்காக சுன்னாகம் சென்றிருந்தது. அக்குழு தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பின் சரவணபவன் உட்பட்ப் பலரைச் சந்திதுப் பேச்சு நடத்தியுள்ளது.

chunnagamகடந்தவாரம் மின் எம்.ரி.டி வோக்கஸ் இன் உப நிறுவனமான நோதேர்ன்பவர் நிறுவனத்தின் மின் உற்பத்தியை நிறுத்துவதாக உறுதியளித்த மின்வலு அமைச்சர் சம்பிக்க இப்போது குழுவை அனுப்பி ஆய்வு நடத்துவதாகக் கூறுகிறார். ஆய்வுகளின் அடிப்படையில் தண்ணீரில் நச்சு எண்ணையின் அளவு போன்ற விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தியிருந்தது. சம்பிக்கவிற்கு மேலும் என்ன ஆய்வு வேண்டிக்கிடக்கிறது என்று தெல்லிப்பளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட ஆய்வுகள் சுன்னாகத்தின் நிலைமையைப் படம்போட்டுக் காட்டுகிறது.
சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமையவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தேர்தல் ஆரம்பிக்கும் வரை ஆய்வு செய்வதாகப் படம் காட்டிவிட்டு தேர்தலின் பின்னர் கழிவு எண்ணையால் பாதிப்பு இல்லை என்ற முடிவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கிரேக்கத்தில் திருப்புமுனையாக அமைந்த ‘இடதுசரி’களின் வெற்றி கம்யூனிசத்தின் வெற்றியா?: சபா நாவலன்

கிரேக்கத்தில் திருப்புமுனையாக அமைந்த 'இடதுசரி'களின் வெற்றி கம்யூனிசத்தின் வெற்றியா?: சபா நாவலன்

Comments 3

  1. Alex Eravi says:
    11 years ago

    About this Chunnakam Power Plant issue in 2008 “District Secretariat, Jaffna” wrote a letter to the CEB, Jaffna…

  2. Alex Eravi says:
    11 years ago

    And then in 2011 “Cunnakam South Farmer’s Association” wrote a letter about this issue…

    If anyone want to see the scanned letter or for about this issue check in my FB page…

  3. Kanaga Gnana says:
    11 years ago

    THE FIRST OFFICIAL REPORT ABOUT THE POLLUTION – in a book form:-http://issuu.com/kanagagnana/docs/analysis_of_satus_of_ground_water__
    சுன்னாகத்தின் கிணறுகளில் கழிவு ஒயில் கலந்தமை தொடர்பிலும்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...