Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சகித்துக்கொள்ள முடியாத அச்சுறுத்தலால் வெளியேறுகிறோம் : சனல் 4

இனியொரு... by இனியொரு...
11/17/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

Ben De Pearசனல் 4 ஊடகவியலாளர்கள் குழு பிரித்தனியாவிற்கு திரும்புகிறது. இலங்கை அரசின் சகித்துக்கொள்ள முடியாத நடவடிக்கை என்று கூறும் சனல் 4 ஊடகம் பிரித்தானியாவை நோக்கித் திரும்புகிறது. பென் டு பியேர் என்ற சனல் 4 ஊடகவியலாளர் தலைமையில் இலங்கை சென்ற குழு சென்ற இடமெல்லாம் இலங்கை அரச ஆதரவாளர் குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி அவர்களை முன்செல்லவிடாமல் தடுத்தது. ஜொனதன் மில்லர் என்ற சனல் 4 ஊடகவியலாளர் மீது கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கை அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட அப்பாவிகள் அல்லது ஆதரவாளர்களின் தொடர்ச்சியான தலையீடு காரணமாக செய்திகளைச் சேகரிப்பதற்கோ அறிக்கைகளைத் தயாரிப்பதற்கோ முடியாத ஏற்றுக்கொள்ளமுடியாத அச்சுறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறுவதாக டு பியேர் ரிவிடரில் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படைகள் அல்லது ஆர்ப்பாட்டக்காரர்கள் புடைசூழவே செய்தியாளர்கள் பயணம் செய்யவேண்டிய நிலை காணப்பட்டது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
எதிர்ப்புக்களால் நிறுத்தப்பட்ட பிரித்தானிய கடத்தல் வாகனம்

எதிர்ப்புக்களால் நிறுத்தப்பட்ட பிரித்தானிய கடத்தல் வாகனம்

Comments 1

  1. Alex Eravi says:
    12 years ago

    “You Dont Need to Come to Politics to Serve the Country” – Gotabhaya Rajapaksa

    Secretary to the Ministry of Defence and Urban Development, Gotabhaya Rajapaksa, in an interview said not many civilians were killed in the war although LTTE propagandists tried to exaggerate the numbers to defame the Sri Lanka Army and the Government.

    Interview Excerpts:

    http://dbsjeyaraj.com/dbsj/archives/26651

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...