சனல் 4 ஊடகவியலாளர்கள் குழு பிரித்தனியாவிற்கு திரும்புகிறது. இலங்கை அரசின் சகித்துக்கொள்ள முடியாத நடவடிக்கை என்று கூறும் சனல் 4 ஊடகம் பிரித்தானியாவை நோக்கித் திரும்புகிறது. பென் டு பியேர் என்ற சனல் 4 ஊடகவியலாளர் தலைமையில் இலங்கை சென்ற குழு சென்ற இடமெல்லாம் இலங்கை அரச ஆதரவாளர் குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி அவர்களை முன்செல்லவிடாமல் தடுத்தது. ஜொனதன் மில்லர் என்ற சனல் 4 ஊடகவியலாளர் மீது கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கை அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட அப்பாவிகள் அல்லது ஆதரவாளர்களின் தொடர்ச்சியான தலையீடு காரணமாக செய்திகளைச் சேகரிப்பதற்கோ அறிக்கைகளைத் தயாரிப்பதற்கோ முடியாத ஏற்றுக்கொள்ளமுடியாத அச்சுறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறுவதாக டு பியேர் ரிவிடரில் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படைகள் அல்லது ஆர்ப்பாட்டக்காரர்கள் புடைசூழவே செய்தியாளர்கள் பயணம் செய்யவேண்டிய நிலை காணப்பட்டது.
“You Dont Need to Come to Politics to Serve the Country” – Gotabhaya Rajapaksa
Secretary to the Ministry of Defence and Urban Development, Gotabhaya Rajapaksa, in an interview said not many civilians were killed in the war although LTTE propagandists tried to exaggerate the numbers to defame the Sri Lanka Army and the Government.
Interview Excerpts:
http://dbsjeyaraj.com/dbsj/archives/26651