ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக
அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இதுபற்றி தமக்குத் தெரியப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சிலொன் ருடே என்ற ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தன்னைப் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப் போகிறது என சிங்கள மக்கள் மத்தியில் அனுதாப அலையை ஏற்படுத்தும் ராஜபக்ச கும்பலை மக்கள் தண்டிப்பார்கள். இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான ஆய்வொன்றை குளோபல் தமிழ் நியூஸ் என்ற இணையத்தில் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரும் வடக்கின் சிவில் சமூக கட்டமைப்பு உருவாக்கத்தின் முக்கியஸ்த்தர்களில் ஒருவருமான குமாரவடிவேல் குருபரன் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்:
ஆசிய மையப் புள்ளி என்ற அமரிக்க அரசின் புதிய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில், இனிமேல் ஆசியாவில் தாங்கள் ஆழமாகக் கால்பதிக்க வேண்டும் என்ற முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றனர். தென்சூடான் போன்ற ஆபிரிக்க நாடுகளையும், மத்திய கிழக்கையும் சிதைத்துச் சீர்குலைத்து ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த அமெரிக்க இராணுவம் தெற்காசியாவில் தலையிடுவதற்காக மகிந்த அரசோடு இணைந்து நடத்தும் நாடகம் எதிர்காலத்தில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். பல முள்ளிவாய்கால்களை தோற்றுவிக்கும்.
நேன்கல் சொல்வது பொன்ரு ஒரு சர்வதெச விசரனையையும், சர்வெதெச நேதி மன்ரத்தையும் நொக்கி செல்லாத சர்வெதெசத்தின் முயட்சிகைல் தமிலர்கலுக்கு பலனில்லை. உன்மையில் இந்தியாவில் மத்திய அரசான்கம் எந்த கட்சியாக இருந்தாலும் இலன்கையின் நிலைப்படு விலான்கு மேனின் கதை பொன்ரதுதான். இந்திய மத்திய அரசை இந்த 30௪0 வருடம்கலாஅ நம்பி த்மிலர்கலுக்கு அலிவும், அனேதியும் தான் என்சி இருக்கிரது. தமில் நாடு தான் இலன்கை தமில் பெசும் மக்கலுக்கான பொராட்டத்தில் பெரும் சக்தியாக அமைய வென்டும். அடுத்து இன்னும் ஒரு விடயத்டையும் சுட்டிக்காட்ட விரும்புகிரென். நேன்கல் சொன்னது பொன்ரு இலன்கை சின்கல அரசான்கமும் இந்திய BJP கட்சியும் செர்ந்து இலன்கை முச்லிம் கலை ஒரம்கட்ட நினைதால் அது தமில் பெசும் மக்கலின் வட கிலக்கு தாயகத்தை இன்னும் அலிவுக்கெ கொன்டு செல்லும். எனன்ரால் இலன்கை முச்லிம்கல் ஈச்லமியர் கலாக இருந்தாலும் தாஇ மொலியின் அடிப்படையில் அவர்கலும் தமிலர்கல் என்ரெ கருதப் பட வென்டும். ஆகவ, வடகிலக்கு பிரச்சினைகான தேர்வை நொக்கிய பயனத்தில் முச்லிம்கலையும் ஒன்ரு செர்து தமில் பெசும் மக்கலுக்கான தாயகத்தை காப்பட்ர வென்ட்ம்.
நன்ரி