Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

26 மாவோயிஸ்டுகள்-மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டது எப்படி?

இனியொரு... by இனியொரு...
11/15/2021
in செய்தியின் செய்தி, பிரதான பதிவுகள் | Principle posts, இந்தியா
0 0
0
Home ஆக்கங்கள் செய்தியின் செய்தி

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தனேரா பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர  போலீசின் சி-60 சிறப்புப் படையினர் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில்  26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மகாராஷ்டிர போலீசார் அறிவித்தனர். கொல்லப்பட்டவர்களுள் மிக முக்கியமான மாவோயிஸ்ட் தலைவர் மிலிந்த் டெல்டும்டேவும் ஒருவர்.

இவரது தலைக்கு 50 லட்சம் ரூபாயை மகாராஷ்டிர அரசு அறிவித்திருந்தது. 1980-பதுகளில் மகாராஷ்டிர கோல் இந்தியாவின் துணை நிறுவனத்தில் பணி செய்த மிலிந்த் தொழிற்சங்க நடவடிக்கைகளில் திவீரமாக பணி செய்தார். அப்போதே மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் (மக்கள் யுத்தம்) கட்சியில் இணைந்து பணி செய்த மிலிந்த்  பின்னாட்சிகளில் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளால் தனித்தும் செயல்படத் துவங்கினார். பின்னர் மாவோயிஸ்டுகள் ஒன்றிணைந்த பின்னர் மக்கள் யுத்தம் கட்சியில் இணைந்தவர்.

உள்ளூர் பழங்குடி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். சத்தீஸ்கர் பழங்குடிமக்களால் தீபக் என்றும் மகாராஷ்டிராவில் சஹ்யாந்திரி என்றும் அறியப்படும்  மிலிந்த் டெல்டும்டே பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆனந்த் டெல்டும்டேவின் தம்பி ஆவார்.

பட்டியலின மக்களைக் கொண்டு உருவான மஹர் படைகள்  பீமாகொரேகானின் வைத்து மராத்திய பேஷ்வா படைகளை வெற்றி கொண்டதன் நினைவை போற்றும் வகையில் 200-வது வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் வன்முறைக்கு காரணமானவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களில் மிலிந்த் டெல்டும்டேவும் ஒருவர். அவரது அண்ணன் ஆனந்த் டெல்டும்டே கைதாகி சிறையில் இருக்கும் நிலையில் மிலிந்த் டெல்டும்டே 26 பேருடன் சேர்த்து கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மோதல் நடந்ததாக மகாராஷ்டிர போலீசார் கூறும் நிலையில்  மகாராஷ்டிரம், சத்தீஸ்கர்.மத்தியபிரதேச மாநிலங்களுக்கு பொறுப்பாளராகவும், மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினருமான மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்காக கூடிய போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மாவோயிஸ்ட் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மகாராஷ்டிர காவல் படையில் சி-60 என்ற படையினருடன் உள்ளூர் பழங்குடிகளும் இணைந்துள்ளார்கள். இந்த பழங்குடிகள் ஆள்காட்டிகளாக செயல்படுகிறார்கள். இவர்களுக்கு உள்ளூர் நிலப்பரப்பு பாதைகள் என அனைத்தும் அத்துப்படி. காவல்படையினருக்கு இது குறித்து போதுமான அறிவு இல்லாத நிலையில் தேடுதல் வேட்டைகளுக்கும் உளவுத் தகவலுக்கும் பழங்குடிகள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
நாளை மாலை சென்னைக்கு அருகில் புயல் கரை கடக்கும்!

நவ-18 சென்னைக்கு மீண்டும் சிகப்பு எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...