Thursday, March 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ராஜபக்ச சகோதர்கள் கம்பனியில் பிளவு

இனியொரு... by இனியொரு...
03/31/2011
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

ராஜபக்ச சகோதரர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பசில் ராஜபக்சவிற்கு எதிராக ஏனைய இரு சகோதர்களும் செயற்பட்டு வருவதாகவும், பசிலிடமிருந்து அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படு விட்டதாகவும் தெரியவருகிறது. பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த போதிலும் தனது பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலிருப்பதாகத் தெரியவருகின்றது. நிதியமைச்சில் பசிலின் நிதி ஒதுக்கீட்டிற்குப் பொறுப்பாகவிருந்த ஆரியரத்ன காரணங்கள் எதுவுமின்றி அமைச்சிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிறி லங்கா சுதந்திரக கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட முன்னை நாள் உறுப்பினர்களுடன் பசில் பேசிவருவதாகவும் அத் தொடர்புகளை மகிந்த குழுவினர் ஒட்டுக்கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த ஒட்டுக்கேட்பு விடயத்தை அறிந்துள்ள பசில் ராஜபக்ஷ, தான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல், அதற்காக வேறு முக்கிய நபர் ஒருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் மனைவியும் மகன் நாமல் ராஜபக்சவும் பசிலை ஓரம்கட்டும் முயற்சியில் பிரதான பாத்திரம் வகித்ததாகக் கூறப்படுகிறது.

புலம் பெயர் நாடுகளிலும், அரச ஆதரவுத் தமிழர்கள் மத்தியில் இந்த முரண்பாட்டின் வெளிப்பாடுகளைக் காணக்கூடியதாகவுள்ளது. பசில் ராஜப்கசவொடு தொடர்பிலிருந்த குழுக்கள் அதிகாரங்களை இழந்துவருகின்றன. சிலர் திடீரென இலங்கை அரசிற்கு எதிராகக் குரலெழுப்ப ஆரம்பித்துள்ளனர். கோதாபய ராஜபக்சவின் கே.பியுடனான தொடர்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள அரச ஆதரவுக் குழுக்களின் மறுபகுதியினர்.

இவர்களிடையேயான சச்ச்ரவுகள் இலங்கையில் ஜனநாயக இடைவெளி ஒன்றை ஏற்படுத்துமானால் அது நம்பிகையின் முதல் படியாக அமையும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழ்மக்கள் இயற்கைக் கடன் கழிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிபெறவேண்டும்

Comments 2

  1. Thamilmaran says:
    15 years ago

    Put smile on the face and turns to do things other way around. Snack in the grass

  2. YOGA.S says:
    15 years ago

    இப்படித்தான் கொஞ்சக் காலத்துக்கு முன்னால் க(கொ)லைஞர் குடும்பத்திலும் நடந்ததாக சொன்னார்கள்!மக்களை ஏமாற்றினர்கள்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...