Month: August 2012

ராஜகிரிய பள்ளிவாசல் மீதான் ஒடுக்குமுறை : மகிந்த அரசு பின்னணியில்

கடந்த ஞாயிற்றுக் கிழமை பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் வந்த ஒரு கோஷ்டி பள்ளிவாயலை மூடுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து அச்சத்தால் ராஜகிரிய பகுதி பௌத்த விகாரையொன்றின் மதகுருவின் ...

வடக்கில் மேலும் இரண்டு இராணுவத்தளங்கள் : தொடரும் இராணுவமயம்

இலங்கை கடற்படை வடக்கில் மேலும் இரண்டு கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள்ளது.இந்த கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் நாள் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ...

ஈழத் தமிழர்களூக்கு கருணாநிதி மருந்து போடுவார் : கனிமொழி

சென்னையில் வரும் 12ம் திகதி டெசோ அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டினை திமுக தலைவர் கருணாநிதி நடத்துகின்றார். டெசோ மாநாடு பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் ...

தமிழகத்தின் அகதி முகாம்கள் – நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் : அருந்ததி ராய்

இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, ...

காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைகள் – 22 வருடங்களின் பின்னர்

வரலாறுக் கடமையிலிருந்து தவறுவோமானால், ஒடுக்கும் பெருந்தேசியவாதப் பாசிச அரசும், அதன் அடிவருடிகளும், நிலப்பிரபுத்துவ சோசலிஸ்டுக்களும், கோப்ரட் ஜனநாயகவாதிகளும், ஏகாதிபத்தியங்களும், மேலாதிக்க அரசுகளும் மன்னிக்க முடியாத அரசியல் தவறுகளை ...

சிரியா கலவரக்கும்பலுக்கு உதவ ஒபாமா ரகசிய உத்தரவு – அம்பலம்

சிரியாவில் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு அந்நாட்டில் உள்ள அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவினருக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஓபாமா ரகசிய உத்தரவிட்டிருப்பது ...

தேர்தலில் காங்கிரசை அழிப்பேன் – சீமான் சபதம்

நாடாளும்ன்றத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்பேன் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையின் முழுமையான பகுதி இந்திய இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய வர்த்தக அமைச்சர் ...

94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு

2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆ‌ம் தேதி கும்பகோண‌த்‌தி‌ல் உ‌ள்ள ஸ்ரீ‌கி‌ரு‌ஷ்ணா எ‌ன்ற த‌னியா‌ர் ப‌ள்‌ளி‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌தீ ‌விப‌த்‌தி‌ல் 94 ‌பி‌ஞ்சு குழ‌ந்தைக‌ள் உட‌‌ல் கரு‌கி ப‌லியான‌ர்க‌ள். ...

Page 15 of 18 1 14 15 16 18